ஜெனீவா ஆட்டோ ஷோவில் புதிய ஸ்கோடா ஆக்டாவியா அறிமுகம்
இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய ஸ்கோடா ஆக்டாவியா கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கூடுதல் இடவசதி, பாதுகாப்பு அம்சங்கள், சொகுசு, வசதிகள், எரிபொருள் சிக்கனம் என பலவற்றிலும் கூடுதல் மதிப்புடன் படு கவரச்சியாக மாறியிருக்கும் புதிய ஆக்டாவியாவுக்காக பல வாடிக்கையாளர்கள் இப்போதே கனவு கண்டு காத்திருக்கின்றனர்.
கடந்த ஆண்டு இறுதியில் புதிய ஆக்டாவியா அதிகாரப்பூர்வ படங்களை ஸ்கோடா ஆட்டோ வெளியிட்டது. இந்த நிலையில், ஜெனீவா ஆட்டோ ஷோவில் புதிய ஆக்டாவியா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் மட்டுமின்றி ஆட்டோமொபைல் பிரியர்கள் மற்றும் நிபுணர்களை கவர்ந்த புதிய ஆக்டாவியாவின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

2013 ஸ்கோடா ஆக்டாவியா அறிமுகம்
யூரோ என்சிஏபி எனப்படும் பாதுகாப்பு அம்சங்களுக்கான கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் தரவரிசையை பெற்றிருக்கிறது புதிய ஆக்டாவியா என்பது கூடுதல் தகவல்.

2013 ஸ்கோடா ஆக்டாவியா அறிமுகம்

2013 ஸ்கோடா ஆக்டாவியா அறிமுகம்

2013 ஸ்கோடா ஆக்டாவியா அறிமுகம்

2013 ஸ்கோடா ஆக்டாவியா அறிமுகம்

2013 ஸ்கோடா ஆக்டாவியா அறிமுகம்

2013 ஸ்கோடா ஆக்டாவியா அறிமுகம்

2013 ஸ்கோடா ஆக்டாவியா அறிமுகம்

2013 ஸ்கோடா ஆக்டாவியா அறிமுகம்

2013 ஸ்கோடா ஆக்டாவியா அறிமுகம்



Click it and Unblock the Notifications








