ஃபிராங்க்ஃபர்ட் ஆட்டோமொபைல் கண்காட்சி - ஸ்பெஷல் கவரேஜ்!!

By Saravana

உலக அளவில் மிக முக்கியமான ஆட்டோமொபைல் கண்காட்சிகளில் ஒன்றான பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோ துவங்கியுள்ளது.

ஜெர்மனி கார் தயாரிப்பாளர்களின் சொந்த மண்ணில் நடைபெறும் கண்காட்சி என்பதால் பல புதிய மாடல்கள் அறிமுகமாக உள்ளன.

FrankFurt Auto Show 2013

ஜெர்மனி மட்டுமின்றி ஐரோப்பிய மார்க்கெட்டின் முக்கிய கண்காட்சி என்பதால், உலக அளவில் பல முன்னணி கார் தயாரிப்பாளர்களும் இந்த ஆட்டோ ஷோவில் பல புதிய மாடல்களையும், கான்செப்ட் மாடல்களையும் அறிமுகம் செய்து வருகின்றனர்.

இந்த கண்காட்சியில் இடம்பெறும் முக்கிய மாடல்கள் மற்றும் சுவாரஸ்யமான கான்செப்ட் மாடல்கள் குறித்த தகவல்களை டிரைவ்ஸ்பார்க் தளம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 11, 2013, 10:31 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+