மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 2014 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் அறிமுகம்
சிறிய அளவிலான மாறுதல்களுடன், புதிய டீசல் எஞ்சினுடன் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செடான், டூரிங், கிரான் டூரிஷ்மோ, ஆக்டிவ்ஹைபிரிட் ஆகிய மாடல்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த புதிய 5 சீரிஸ் கார் 6ம் தலைமுறை மாடலாகும்.
முன்பக்க சிறுநீரக வடிவ கிரில்லை சுற்றி கூடுதல் வளையம், புதிய டிசைன் கொண்ட ஹெட்லைட் மற்றும் எல்இடி பனி விளக்குகளை சுற்றி குரோம் வளையம் ஆகியவை வசீகரத்தை கூட்டுகின்றன. புதிய அலாய் வீல் டிசைன், ஸினான் ஹெட்லைட்டுகள், அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட்டுகள் ஆகியவை நிரந்தர அம்சங்களாக இருக்கும்.
டேஷ்போர்டில் இருக்கும் ஐடிரைவ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை சுற்றி குரோம் கோடுகள், கூடுதல் இடவசதி கொண்ட கப் ஹோல்டர்கள், 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் ஆகியவை குறிப்பிட்டு கூறலாம். பல கூடுதல் வசதிகளுடன் ஐடிரைவ் ஆபரேட்டிங் சிஸ்டம் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. ஹார்மன் கார்டன் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், பின் இருக்கை பயணிகளுக்கு திரைகள் ஆகியவையும் புதிது.
புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரில் 518டி என்ற என்ட்ரி லெவல் டீசல் மாடல் அறிமுகமாக இருக்கிறது. இந்த மாடலில் பொருத்தப்பட்டிருக்கும் புதிய டீசல் எஞ்சின் 143 பிஎச்பி சக்தியை வெளிப்படுத்தும். இந்த ஆண்டு பிற்பகுதியில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் இந்த புதிய 5 சீரிஸ் காரின் அசத்தலான படங்களை ஸ்லைடரில் காணலாம்.

2014 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார்
பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்துள்ள 5 சீரிஸ் காரின் படங்கள்.

Click it and Unblock the Notifications