புதுப்பொலிவுடன் வரும் 2014 நிசான் மைக்ரா - படங்கள்

கடந்த 2010ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மைக்ரா கார் நிசான் நிறுவனத்தின் பிராண்டுக்கு மதிப்பு மிக்க காராக திகழ்கிறது. ஆனால், விற்பனையில் இதுவரை எதிர்பார்த்த அளவு நிசானுக்கு கைகொடுக்கவில்லை. இந்த நிலையில், புதுப்பொலிவுடன் மேம்படுத்தப்பட்ட மைக்ரா காரை நிசான் அறிமுகப்படுத்த உள்ளது.

4ம் தலைமுறையாக வரும் இந்த புதிய மைக்ரா காரின் முகப்பு கிரில், ஹெட்லைட் உள்ளிட்டவை மாற்றங்களை சந்தித்துள்ளது. மேலும், எல்இடி லைட்டுகளுடன் கூடிய டெயில் லைட் கன்சோலும் காரின் அழகுக்கு வலுசேர்க்கிறது.

தாய்லாந்து நிசான் இணையதளத்தில் இந்த புதிய மைக்ரா காரின் படங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஒரு சில மாதங்களில் ஐரோப்பிய மார்க்கெட்டில் இந்த புதிய மைக்ரா முதலில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 2014 மாடல் நிசான் மைக்ரா - படங்கள்

2014 மாடல் நிசான் மைக்ரா - படங்கள்

 2014 மாடல் நிசான் மைக்ரா - படங்கள்

2014 மாடல் நிசான் மைக்ரா - படங்கள்

 2014 மாடல் நிசான் மைக்ரா - படங்கள்

2014 மாடல் நிசான் மைக்ரா - படங்கள்

 2014 மாடல் நிசான் மைக்ரா - படங்கள்

2014 மாடல் நிசான் மைக்ரா - படங்கள்

 2014 மாடல் நிசான் மைக்ரா - படங்கள்

2014 மாடல் நிசான் மைக்ரா - படங்கள்

 2014 மாடல் நிசான் மைக்ரா - படங்கள்

2014 மாடல் நிசான் மைக்ரா - படங்கள்

 2014 மாடல் நிசான் மைக்ரா - படங்கள்

2014 மாடல் நிசான் மைக்ரா - படங்கள்

 2014 மாடல் நிசான் மைக்ரா - படங்கள்

2014 மாடல் நிசான் மைக்ரா - படங்கள்

 2014 மாடல் நிசான் மைக்ரா - படங்கள்

2014 மாடல் நிசான் மைக்ரா - படங்கள்

 2014 மாடல் நிசான் மைக்ரா - படங்கள்

2014 மாடல் நிசான் மைக்ரா - படங்கள்

More from DriveSpark

Article Published On: Monday, March 25, 2013, 15:05 [IST]
English summary
Nissan launched the Micra hatchback in India in July 2010 and since then the Japanese hatchback has hardly received any significant design updates. This might soon change as images of the fourth generation model have surfaced, showing several changes.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+