இணையதளங்களில் கசிந்த 2014 டொயோட்டா கரொல்லா
இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய 2014 மாடல் டொயோட்டா கரொல்லாவின் படங்கள் இணையதளங்களில் வெளியாகியிருக்கிறது. மிக நேர்த்தியாகவும், வசீகரமாகவும் டிசைன் செய்யப்பட்டிருக்கும் முகப்பு மற்றும் புதிய டெயில் லைட்டுகள் ஆகியவை வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும்.
கடந்த மாதம் டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட ஃப்யூரியா கான்செப்ட் காரின் அடிப்படையில்தான் இந்த புதிய கரொல்லா டிசைன் செய்யப்பட்டுள்ளது. இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஏராளமான சிறப்பம்சங்களுடன் புதிய கரொல்லா வர உள்ளது. இணையதளங்களில் வெளியாகி இருக்கும் புதிய கரொல்லா மற்றும் ஃப்யூரியா கான்செப்ட் காரின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

2014 டொயோட்டா கரொல்லா

2014 டொயோட்டா கரொல்லா

2014 டொயோட்டா கரொல்லா

2014 டொயோட்டா கரொல்லா

2014 டொயோட்டா கரொல்லா

2014 டொயோட்டா கரொல்லா

2014 டொயோட்டா கரொல்லா

2014 டொயோட்டா கரொல்லா

2014 டொயோட்டா கரொல்லா
Image source: Carscoop


Click it and Unblock the Notifications








