பஜாஜ் டோமினார் பைக்கின் விலை அதிரடியாக உயர்வு!

பஜாஜ் டோமினார் பைக்கின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதற்கான காரணங்கள் மற்றும் இதர விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பஜாஜ் டோமினார் பைக்கின் விலை அதிரடியாக உயர்வு!

ஆட்டோமொபைல் துறை சரிவை சந்தித்து வரும் சூழலில், பெரும்பாலான வாகன உற்பத்தி நிறுவனங்கள் விலை குறைப்பை கையில் எடுத்துள்ளன. ஆனால், பஜாஜ் நிறுவனம் விலை உயர்வை கையில் எடுத்து அதிரடி காட்டி இருக்கிறது.

பஜாஜ் டோமினார் பைக்கின் விலை அதிரடியாக உயர்வு!

ஆம். பஜாஜ் டோமினார் பைக்கின் விலையை ரூ.10,001 வரை அதிரடியாக உயர்த்தி இருக்கிறது பஜாஜ் ஆட்டோ நிறுவனம். தற்போதைய புதிய தலைமுறை மாடலானது ரூ.1.74 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

பஜாஜ் டோமினார் பைக்கின் விலை அதிரடியாக உயர்வு!

ஆனால், இன்று இந்த பைக்கின் விலை ரூ.1.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனையாகிறது. அதாவது, கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து தற்போது வரை ரூ.16,000 வரை விலை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

பஜாஜ் டோமினார் பைக்கின் விலை அதிரடியாக உயர்வு!

டோமினார் பைக்கின் விலை அதிகரிக்கப்பட்டாலும், சந்தையில் மதிப்பு வாய்ந்த மாடலாக பஜாஜ் ஆட்டோ கருதுகிறது. இதனால், எதை பற்றியும் கவலை கொள்ளாமல் டோமினார் விலையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

MOST READ: இது புது ஐடியாவா இருக்கே... போலீசிடம் இருந்து நைசாக தப்பித்த இளம்பெண்... என்ன செய்தார் தெரியுமா?

பஜாஜ் டோமினார் பைக்கின் விலை அதிரடியாக உயர்வு!

பஜாஜ் டோமினார் பைக்கில் 373.3 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 39.4 பிஎச்பி பவரையும் 35 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக்கில் முன்சக்கரத்தில் ரேடியல் காலிபருடன் கூடிய 320 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் சிங்கிள் பாட் காலிபருடன் கூடிய 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது. டியூவல் சேனல் இடம்பெற்றுள்ளது.

MOST READ: ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீட் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ!

பஜாஜ் டோமினார் பைக்கின் விலை அதிரடியாக உயர்வு!

பஜாஜ் டோமினார் 400 பைக்கில் முன்புறத்தில் இன்வெர்டெட் ஃபோர்க்குகளுடன் கூடிய சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. ட்வின் பேரல் புகைபோக்கி அமைப்பும் இதன் முக்கிய அம்சமாக இருக்கிறது.

MOST READ: மாட்டு வண்டிக்கு கடும் அபராதம்... அதிர்ந்து போன விவசாயி... போலீஸ் சொன்ன காரணம் அதை விட அதிர்ச்சி

பஜாஜ் டோமினார் பைக்கின் விலை அதிரடியாக உயர்வு!

மொத்தத்தில், ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் டூரர் மார்க்கெட்டில் சிறந்த மாடலாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கிற்கு ஏராளமான சிறப்பு ஆக்சஸெரீகளையும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்கிறது.

Most Read Articles

English summary
Bajaj Auto has hiked Dominar 400 price INR 10,001 ahead of the festive season.
Story first published: Tuesday, September 17, 2019, 16:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X