ஹோண்டா அமேஸ், மாருதி டிசையர்: சென்னை ஆன்ரோடு விலை ஒப்பீடு

ஹோண்டாவின் முதல் டீசல் காரான அமேஸ் செடான் மிக சவாலான விலையில் களமிறக்கப்பட்டுள்ளது. சிறந்த எஞ்சின் மற்றும் ஹோண்டாவின் தரம் என பல்வேறு சிறப்புகளுடன் அமேஸ் வந்துள்ளது. அமேஸ் வருகை பற்றி குறிப்பிடும்போது அதனை மாருதி டிசையருக்கு போட்டி காராகவே குறிப்பிடப்பட்டு வந்தது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக மார்க்கெட் லீடர் மாருதி டிசையரை குறி வைத்தே அமேஸ் காரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஹோண்டா அமேஸ் காரின் சென்னை ஆன்ரோடு விலை வெளியாகியுள்ளது. ஹோண்டா அமேஸ் விலையை மாருதி டிசையர் காருடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்வதற்காக இங்கே இரண்டு கார்களின் சென்னை ஆன்ரோடு விலைப் பட்டியலை வேரியண்ட் வரிசைக் கிரமமாக வெளியிட்டுள்ளோம்.

அமேஸ் பெட்ரோல்

அமேஸ் பெட்ரோல்

இ வேரியண்ட்: ரூ.5,96,780

எஸ் வேரியண்ட்: ரூ.6,25,724

இஎக்ஸ் வேரியண்ட்: ரூ.6,67,855

விஎக்ஸ் வேரியண்ட்: ரூ.7,77,954

எஸ் ஆட்டோமேட்டிக்: ரூ.7,80,792

விஎக்ஸ் ஆட்டோமேட்டிக்: ரூ.8,82,605

டிசையர் பெட்ரோல்

டிசையர் பெட்ரோல்

எல்எக்ஸ்ஐ: ரூ.5,81,000

விஎக்ஸ்ஐ: ரூ.6,47,017

இசட்எக்ஸ்ஐ: ரூ.7,52,723

ஆட்டோமேட்டிக்: ரூ.7,88,763

அமேஸ் டீசல்

அமேஸ் டீசல்

இ வேரியண்ட் : ரூ.7,27,000

இஎக்ஸ் வேரியண்ட் : ரூ.7,55,240

எஸ் வேரியண்ட் : ரூ.7,93,854

விஎக்ஸ் வேரியண்ட்: ரூ.9,13,430

டிசையர் டீசல்

டிசையர் டீசல்

எல்டிஐ : ரூ.7,14,505

விடிஐ: ரூ.7,80,845

இசட்டிஐ: ரூ.8,77,909

கூடுதல் வேரியண்ட்கள்

கூடுதல் வேரியண்ட்கள்

பிற கார் மாடல்களுக்கு போட்டியை கொடுக்கவும், வாடிக்கையாளர்கள் தங்கள் கைக்கு தகுந்தவாறு வசதிகளை பொறுத்து வாங்கிக் கொள்ளும் வகையில் அமேஸ் காரை டிசையரைவிட கூடுதல் வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது ஹோண்டா.

சென்னை அறிமுகம்

சென்னை அறிமுகம்

வரும் திங்கட்கிழமை அமேஸ் காரை சென்னையில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது ஹோண்டா.

More from DriveSpark

Article Published On: Friday, April 12, 2013, 13:53 [IST]
English summary
Japanese car maker Honda cars has launched its first diesel car Amaze in India at an aggressive price range to take market leader Swift Dzire head on in the fastestgrowing car segment in the country.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+