செவர்லேயின் புதிய எம்பிவி கார் அதிகாரப்பூர்வ படங்கள்... என்ஜாய்!!
செவர்லேயின் புதிய என்ஜாய் எம்பிவி காரின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த மாதம் இந்த கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக இடவசதி, சிறந்த எரிபொருள் சிக்கனம் கொண்ட எம்பிவி காராக என்ஜாய் இருக்கும். தனிநபர் மார்க்கெட் மட்டுமல்லாது டாக்சி மார்க்கெட்டிலும் புதிய என்ஜாய் வரவேற்பை பெறும் என கருதப்படுகிறது.
1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் புதிய என்ஜாய் எம்பிவி களமிறங்குகிறது. சிறந்த இன்டிரியர் மற்றும் வசதிகளுடன் என்ஜாய் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும். நிசான் எவாலியா, மாருதி எர்டிகா உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இருக்கும். ஸ்லைடரில் அதிகாரப்பூர்வ படங்களை காணலாம்.

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்



Click it and Unblock the Notifications








