ரூ.5.29 லட்சத்தில் செவர்லே செயில் டீசல் கார் அறிமுகம்!

By Saravana

போட்டியை சமாளிக்கும் விதத்தில் ரூ.5.29 லட்சத்தில் செயில் யுவா டீசல் காரின் புதிய பேஸ் வேரியண்ட்டை செவர்லே விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் செயில் யுவா ஹேட்ச்பேக் காரை செவர்லே அறிமுகம் செய்தது. பெட்ரோல் மாடலில் 4 வேரியண்ட்களிலும், டீசல் மாடலில் 3 வேரியண்ட்களிலும் அறிமுகம் செய்யப்பட்டது.

Sail U-va

டீசல் மாடலில் பேஸ் வேரியண்ட் அறிமுகம் செய்யப்படவில்லை. இதனால், செயில் யுவா டீசல் கார் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை.

இதையடுத்து, தற்போது புதிய பேஸ் வேரியண்ட்டை டீசல் மாடலில் சேர்த்துள்ளது செவர்லே. செயில் யுவா டீசல் காரின் பேஸ் வேரியண்ட் ரூ.5.29 லட்சத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி ஸ்விப்ட் டீசல் காரின் பேஸ் வேரியண்ட்டை விட தற்போது செயில் யுவா டீசல் கார் ரூ.30,000 குறைவான விலையில் கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 16, 2013, 10:25 [IST]
English summary
Chevrolet Sail U-VA diesel price not starts at Rs. 5.29 lakh (ex-showroom Delhi). General Motors have added a new base version to the portfolio of its Chevrolet Sail U-VA diesel. This will powered by a 1.3-litre diesel engine which generates 79PS of power and 205Nm of torque.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+