கத்தார் ஆட்டோ ஷோவில் அறிமுகமான புதிய லைகன் சூப்பர் கார்

சொகுசு மற்றும் சூப்பர் கார்களின் வேடந்தாங்கலாக திகழும் வளைகுடா நாடுகளின் மிக முக்கிய ஆட்டோமொபைல் ஷோ கத்தார் மோட்டார் ஷோ நேற்று துவங்கியது. இந்த ஆட்டோ ஷோவில் அனைவரின் பார்வையையும் வெகுவாக கவர்ந்திருப்பது 750 பிஎச்பி ஆற்றல் கொண்ட லைகன் சூப்பர் கார்.

அது மட்டுமல்ல அரபு நாட்டில் தயாரான முதல் சூப்பர் கார் இதுதான். லம்போ சூப்பர் கார்களை நினைவுப்படுத்தும் டிசைன் என்றாலும் அதிலிருந்து சில வித்தியாசங்களை கொண்டிருக்கிறது லைகன் சூப்பர் கார்.லெபனானை சேர்ந்த டபிள்யூ மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புத்தான் இந்த லைகன் ஹைப்பர்ஸ்போர்ட்ஸ் கார். பிற கார்களை காட்டிலும் கூடுதல் அம்சங்களுடன் இந்த காரை அறிமுகம் செய்திருக்கிறது லைகன் ஹைப்பர்ஸ்போர்ட்ஸ் நிறுவனம்.

எஞ்சின்

எஞ்சின்

750 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வி டிவின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

இந்த கார் மணிக்கு 390 கிமீ வேகத்தில் பறக்கும் ஆற்றல் கொண்டது.

உந்துசக்தி

உந்துசக்தி

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

எல்இடி ஹெட்லைட்டுகள், தங்க வண்ண கைத்தயல்கள் கொண்ட லெதர் இருக்கைகள் என பணத்திற்கு இணையான அம்சங்கள் உண்டு. பல்வேறு வசதிகளை தரும் 3டி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இதுதவிர, உயர் ரக தொழில்நுட்ப வசதிகளை டேஷ்போர்டில் கொடுக்கப்பட்டுள்ளது.

விலை

விலை

இந்த சூப்பர் காருக்கு ரூ.18 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 30, 2013, 14:47 [IST]
English summary
Lykan Hypersport 2013, is a luxury sports car manufactured by Lebanese company based in Beirut with other associate companies like Magna Steyr Italia, RUF Automobile, Studiotorino, Viotti and ID4MOTION. Now you must be wondering what's the big deal with the LykanHypersport? Go through the images to get a closer glimpse of the luxury elements of this car. Trust us a very few luxury sports car match-up to this Arabian giant. Of-course the Arabs are known to love speed!
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+