கூடுதல் அம்சங்களுடன் ஸ்பெஷல் ஃபோர்டு கிளாசிக் கார் அறிமுகம்

By Saravana
Ford Classic Car
கூடுதல் அம்சங்களுடன் கூடிய ஸ்பெஷல் எடிசன் ஃபோர்டு கிளாசிக் செடான் கார் விற்பனைக்கு வந்துள்ளது.

கிளாசிக் சிஎல்எக்ஸ்ஐ வேரியண்ட்டில் மட்டுமே இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் அம்சங்கள் கிடைக்கும்.

டாப் வேரியண்ட்டில் கிடைக்கும் வசதிகள் தற்போது இந்த சிஎல்எக்ஸ்ஐ வேரியண்ட்டில் கிடைக்கும்.

பனி விளக்குகள், 14 இஞ்ச் அலாய் வீல்கள், குரோம் பூச்சு கொண்ட முன்பக்க கிரில், ரியர் ஸ்பாய்லர் ஆகியவை கூடுதலாக இருக்கும்.

இதுதவிர, உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதி கொண்ட டிரைவர் இருக்கை, பிரிமியம் சீட் கவர்கள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் ஆகியவை கூடுதல் அம்சங்களாக இருக்கும்.

ஸ்பெஷல் எடிசன் ஃபோர்டு கிளாசிக் செடான் காரின் டீசல் மாடல் ரூ.7.74 லட்சம் விலையிலும், பெட்ரோல் மாடல் ரூ.6.72 லட்சம் விலையிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக எரிபொருள் சிக்கனம், சிறந்த இடவசதி கொண்ட காராக ஃபோர்டு கிளாசிக் விளங்குகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 15, 2013, 10:17 [IST]
English summary
Ford Classic View Car Models View Latest News Locate Car Dealers Ford has quietly launched a limited edition model of the Classic sedan. The limited edition is based on the Classic CLXi variant. Ford Classic Limited Edition basically adds new standard features to the CLXi trim, which is otherwise available only in higher end trims.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+