அப்பாடா... 26ந் தேதி ஈக்கோஸ்போர்ட் அறிமுகம்: ஃபோர்டு அறிவிப்பு

By Saravana

ஒன்றரை ஆண்டு கண்ணாமூச்சிக்கு பிறகு ஒரு வழியாக ஈக்கோஸ்போர்ட் அறிமுக தேதியை ஃபோர்டு அறிவித்துள்ளது. வரும் 26ந் தேதி ஈக்கோஸ்போர்ட் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈக்கோஸ்போர்ட்டின் அனைத்து தொழில்நுட்ப மற்றும் இதர விபரங்கள் வெளியாகிவிட்டன. விலை அறிவிப்பு ஒன்றுதான் பாக்கி என்ற நிலை இருந்தது. இந்த நிலையில், 26ந் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ஈக்கோஸ்போர்ட் விற்பனைக்காக முறைப்படி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Ford Ecosport

மேலும், ஈக்கோஸ்போர்ட் மிக சவாலான விலையில் விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்க்கப்படுவதால், வாடிக்கையாளர் மத்தியிலும், ஆட்டோமொபைல் துறையினர் மத்தியிலும் பெரும் ஆவல் ஏற்பட்டுள்ளது. ரூ.50,000 முன்பணத்துடன் டீலர்களில் ஈக்கோஸ்போர்ட்டுக்கு தற்போது முன்பதிவு நடந்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, June 21, 2013, 10:08 [IST]
English summary
After almost an year and a half Ford has finally announced the launch date for the EcoSport compact SUV. The long anticipated (longer than it should have been) budget SUV will be launched on Wednesday, June 26 in Delhi. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+