3ம் ஆண்டு கொண்டாட்டம்: கூடுதல் அம்சங்களுடன் ஸ்பெஷல் ஃபிகோ!

ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் ஸ்பெஷல் எடிசன் ஃபிகோ காரை ஃபோர்டு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்திய மார்க்கெட்டில் ஃபிகோ அறிமுகம் செய்யப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இந்த ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு வந்துள்ளது.

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் ஐடெக் ஐ10 ஸ்பெஷல் எடிசன் காரை அறிமுகம் செய்துள்ள நிலையில், ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் வாடிக்கையாளர்களை கவரும் விலையில் ஸ்பெஷல் ஃபிகோ வந்துள்ளது. புதிய ஃபிகோவில் கொடுக்கப்பட்டிருக்கும் கூடுதல் அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

வெளிப்புறத்தில்...

வெளிப்புறத்தில்...

ஸ்பெஷல் எடிசன் ஃபிகோவின் பின்புற வீல் ஆர்ச்சுக்கு மேல் கிராபிக்ஸ் டிசைன் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு கூடுதல் வசீகரத்தை பெற்றுள்ளது. மேலும், பின்புறத்தில் ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ் பொருத்தப்பட்டுள்ளது.

 ரியர் ஸ்பாய்லர்

ரியர் ஸ்பாய்லர்

ஸ்பெஷல் எடிசன் ஃபிகோவில் ரியர் ஸ்பாய்லர் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்கஃப் பிளேட்

ஸ்கஃப் பிளேட்

பின்புற கதவுக்கு கீழே ஃபிகோ பேட்ஜ் கொண்ட ஸ்கஃப் பிளேட் இருக்கிறது.

ஸ்பெஷல் சீட் கவர்

ஸ்பெஷல் சீட் கவர்

ஸ்பெஷல் எடிசனை குறிக்கும் வகையில் ஃபிகோ பெயர் பொறிக்கப்பட்ட ஸ்பெஷல் சீட் கவர்கள் போடப்பட்டுள்ளன.

பார்க்கிங் சென்சார்

பார்க்கிங் சென்சார்

பின்புறம் காரை நகர்த்தும்போது உதவுவதற்கான ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் ஸ்டான்டர்டு ஆக்சஸெரீயாக சேர்க்கப்பட்டுள்ளது.

 நேவிகேஷன் சிஸ்டம்

நேவிகேஷன் சிஸ்டம்

இந்த காரில் நேவிகேஷன் சிஸ்டமும் ஸ்டான்டர்டுதான்

 விலை விபரம்

விலை விபரம்

ஸ்பெஷல் எடிசன் ஃபிகோவின் பெட்ரோல் வேரியண்ட்கள் ரூ.4.15 லட்சம் முதல் டீசல் மாடல் ரூ.6.16 லட்சம் விலையிலிருந்து கிடைக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 5, 2013, 11:29 [IST]
English summary
Ford has launched the Figo Celebration Edition at a special event. The Celebration Edition has been brought out to celebrate three successful years of the Figo model India. Ford's announcement of a special edition model coincides with Hyundai's announcement about its special edition iTech i10.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+