15ல் ஈக்கோஸ்போர்ட்டை களமிறக்க ஃபோர்டு திட்டம்?

By Saravana

பெரும் எதிர்பார்ப்புடன் காக்க வைத்திருக்கும் ஈக்கோஸ்போர்ட்டை வரும் 15ந் தேதி அறிமுகப்படுத்த ஃபோர்டு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் கார்களில் முக்கியமான மாடலாக கருதப்படும் ஈக்கோஸ்போர்ட் மினி எஸ்யூவிக்காக பல பேர் காத்திருக்கின்றனர்.

Ecosport SUV

ஸ்டைல், சிறந்த எஞ்சின்களுடன் வருகை தரும் இந்த புதிய மினி எஸ்யூவி ஃபோர்டுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

கடந்த ஓர் ஆண்டாக நாடு முழுவதும் ஈக்கோஸ்போர்ட் தீவிர சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டது. இந்த நிலையில், விற்பனைக்கு தயார் நிலையில் இருக்கும் ஈக்கோஸ்போர்ட்டை அறிமுகம் செய்யாமல் ஃபோர்டு இழுத்தடித்து வருகிறது.

இது பலருக்கு ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், வரும் 15ந் தேதி ஈக்கோஸ்போர்ட்டை அறிமுகப்படுத்த ஃபோர்டு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், இதில் எந்தளவு உண்மை என்பது ஃபோர்டுக்குத்தான் வெளிச்சம்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 9, 2013, 13:46 [IST]
English summary
Ford India is planning to launch Ecosport Mini Suv on 15th march, reports says. The new mini suv will be available in both petrol and diesel engine options.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+