ஏராளமான தானியங்கி வசதிகளுடன் வரும் புதிய செவர்லே பீட்!

By Saravana
Chevy Beat
ஏராளமான தானியங்கி தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய செவர்லே பீட் கார் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.

குறைந்த விலை டீசல் காராக வலம் வரும் செவர்லே பீட் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

விற்பனையில் சுமாராக இருந்து வரும் பீட் காரின் புதிய மாடல் மூலம் வாடிக்கையாளர்களை கவர ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், சரிவான பாதையில் செல்வதற்கு உதவும் ஹில் ஹோல்டு தொழில்நுட்பங்களுடன் புதிய பீட் வர இருக்கிறது.

இதுதவிர, லைம் மற்றும் கிரேப் ஐஸ் என்ற இரண்டு புதிய வண்ணங்களிலும் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்டோமேட்டிக் மாடலில் சிவிடி டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது. இந்த புதிய வசதிகள் மூலம் வாடிக்கையாளர் மத்தியில் புதிய பீட்டுக்கு கூடுதல் மரியாதை கிடைக்கும் என ஜெனரல் மோட்டார்ஸ் நம்பிக்கையுடன் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 18, 2013, 16:09 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+