ரூ.10,000 முன்பணத்துடன் ஹோண்டா அமேஸுக்கு முன்பதிவு!

By Saravana
Honda Amaze
ரூ.10,000 முன்பணத்தை பெற்றுக் கொண்டு அமேஸ் செடான் காருக்கு புனேயை சேர்ந்த ஹோண்டா டீலரில் முன்பதிவு செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதையும் அந்த டீலர் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களிடம் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் அமேஸ் வர இருக்கிறது. மேலும், டீசல் மாடல் லிட்டருக்கு 23 கிமீ மைலேஜ் தரும் என்றும் ஹோண்டா வட்டாரங்கள் தெரிவிப்பதால் மனதுக்குள் குறுகுறுப்பை கூட்டியிருக்கிறது.

மொத்தம் 5 வண்ணங்களில் புதிய அமேஸ் விற்பனைக்கு வர உள்ளது. இதுதவிர, போட்டியாளர்களுக்கு இணையான வசதிகளை கொண்டிருக்கும். 8 ஸ்போக்குகள் கொண்ட 14 இஞ்ச் அலாய் வீல், டூயல் ஏர்பேக்ஸ் மற்றும் 400 லிட்டர் பூட் ரூம் கொண்டதாக இருக்கும்.

அடுத்த மாதம் முறைப்படி அறிமுகம் செய்யப்பட்ட உடன் டெலிவிரியும் துவங்கும் என அந்த டீலர் தெரிவித்துள்ளார். அமேஸ் காரை வாங்க காத்திருப்பவர்கள் அருகிலுள்ள ஹோண்டா டீலருக்கு ஒரு விசிட் போடுவது நல்லது.

More from DriveSpark

Article Published On: Friday, March 8, 2013, 14:58 [IST]
English summary
The Amaze is Honda’s next big vehicle for the Indian market and is expected to be launched in next month. Though there is no official word regarding the launch, But some of the Honda dealers taking un official booing for Amaze, says reports.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+