ஹோண்டா அமேஸ் அறிமுக தேதி விபரம்

By Saravana
Honda Amaze
பெங்களூர்: பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் அமேஸ் செடான் காரை வரும் ஏப்ரல் 18ந் தேதி ஹோண்டா அறிமுகப்படுத்துகிறது.

பிரியோவின் செடான் கார் வெர்ஷனான இந்த கார் ஹோண்டாவின் முதல் டீசல் காராக இந்திய மார்க்கெட்டில் அறிமுகமாகிறது.

1.5 லிட்டர் ஐ-டிடெக் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வருகிறது. தவிர, தாராள இடவசதியும், அதிக மைலேஜும் புதிய அமேஸ் காரின் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

குறிப்பாக, பின் இருக்கையில் அமரும் பயணிகளுக்கு கால்கள் வைக்க தாராள இடவசதி கொண்டதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

4 மீட்டருக்கும் குறைவாக வர இருக்கும் இந்த புதிய கார் மாருதி டிசையருக்கு நேரடி போட்டியாளராக இருக்கும்.

இந்த கார் ரூ.5.5 லட்சம் ஆரம்ப விலை முதல் ரூ.7.5 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 27, 2013, 14:35 [IST]
English summary
Japanese car maker Honda to launch Amaze sedan in India by 18th April this year. The company's first diesel model will equipped with 1.5 lt diesel engine.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+