ஹோண்டாவின் கான்செப்ட் மாடல் புதிய சிவிக் ஹேட்ச்பேக் கார்!

By Saravana

வேகன் டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்ட புதிய சிவிக் ஹேட்ச்பேக் காரின் கான்செப்ட் மாடலை ஜெனீவா மோட்டார் ஷோவில் இன்று பார்வைக்கு அறிமுகப்படுத்துகிறது ஹோண்டா. இந்த காரின் இருக்கைகளை முழுவதுமாக மடக்கி வைக்க முடியும். இருக்கைக்கு கீழே அதிக பொருட்களை வைப்பதற்கான ஸ்டோரேஜ் பகுதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கும் இந்த காரின் கான்செப்ட் மாடலுக்கும், உற்பத்தி நிலை மாடலுக்கும் அதிக வித்தியாசங்கள் இருக்காது என்கிறது ஹோண்டா வட்டாரத் தகவல்கள். பெரிய அலாய்வீல்கள், சொகுசு கார்களுக்கு உரித்தான கம்பீரம், எல்இடி விளக்குகள் என பல சொகுசு கார்களை மிரட்ட வருகிறது ஹோண்டாவின் இந்த புதிய சிவிக் ஹேட்ச்பேக்.

ஹோண்டாவின் புதிய சிவிக் ஹேட்ச்பேக் கார்!

More from DriveSpark

Article Published On: Tuesday, March 5, 2013, 16:32 [IST]
English summary
Japanese car maker Honda to unveil a Wagon Concept of their Civic Hatchback at the Geneva Motor Show 2013 later today.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+