புதிய மினி எஸ்யூவியை பார்வைக்கு கொண்டு வந்த ஹோண்டா
ஜாஸ் கார் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட புதிய அர்பன் கான்செப்ட் எஸ்யூவியை டெட்ராய்ட் ஷோவில் பார்வைக்கு வைத்துள்ளது ஹோண்டா கார் நிறுவனம். இந்த புதிய காம்பெக்ட் ரக எஸ்யூவி கான்செப்ட் மாடலாக இருந்தாலும், விரைவில் உற்பத்தி நிலைக்கு செல்லும் அம்சங்களை கொண்டிருக்கிறது.4.3 மீட்டர் நீளம் கொண்ட இந்த எஸ்யூவியில் 5 பேர் பயணம் செய்யும் வசதியை கொண்டிருக்கிறது.
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்று 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக சுருக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. சிஆர் வி பிரிமியம் எஸ்யூவியின் சிறிய எஸ்யூவி மாடலாக இதனை நிலைநிறுத்த ஹோண்டா முடிவு செய்திருக்கிறது. ரெனோ டஸ்ட்டர், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார்களுக்கு நேரடி போட்டியாளராக இருக்கும். எல்இடி ஹெட்லைட்டுகள் உள்ளிட்ட ஏராளமான பேன்ஸி ஐட்டங்களுடன் கண்ணை கவர்கிறது. ஸ்லைடரில் இந்த எஸ்யூவியின் பிரத்யேக படங்களை கண்டு மகிழுங்கள்.

ஹோண்டா அர்பன் கான்செப்ட் எஸ்யூவி

ஹோண்டா அர்பன் கான்செப்ட் எஸ்யூவி

ஹோண்டா அர்பன் கான்செப்ட் எஸ்யூவி

ஹோண்டா அர்பன் கான்செப்ட் எஸ்யூவி

ஹோண்டா அர்பன் கான்செப்ட் எஸ்யூவி

ஹோண்டா அர்பன் கான்செப்ட் எஸ்யூவி

ஹோண்டா அர்பன் கான்செப்ட் எஸ்யூவி



Click it and Unblock the Notifications








