டெட்ராய்ட் ஷோவில் ஹூண்டாய் ஜெனிசிஸ் எச்சிடி 14 கான்செப்ட் கார்

By Saravana

டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் ஹூண்டாய் ஜெனிசிஸ் எச்சிடி 14 கான்செப்ட் கார் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கூபே ரகத்தை இந்த கார் மிக அசத்தலான பிரிமியம் காராக வடிவமைக்கப்பட்டுள்ளது. புளூயிடிக் டிசைன் கான்செப்ட்டை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டாலும், அதன் அச்சு துளியும் தெரியாமல் இந்த காரை வடிவமைத்துள்ளனர் ஹூண்டாயின் வட அமெரிக்கப் பிரிவு டிசைன் மைய நிபுணர்கள்.

இந்த கான்செப்ட் கார் கண்களுக்கு மட்டுமல்ல உற்பத்தி நிலையை எட்டும்போது அனைத்து விதங்களிலும் அடுத்த தலைமுறை காராக இருக்கும். இதன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் 3டி ஹேண்ட் கெஸ்ஜட்ர்ஸ் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும். இதுபோன்று பல நவீன மற்றும் புதிய தொழில்நுட்பங்களுடன் வருகிறது. ஸ்லைடரில் இந்த காரின் பிரத்யேக படங்களை காணலாம்.

ஹூண்டாய் ஜெனிசிஸ் எச்சிடி 14

ஹூண்டாய் ஜெனிசிஸ் எச்சிடி 14

ஹூண்டாய் ஜெனிசிஸ் எச்சிடி 14

ஹூண்டாய் ஜெனிசிஸ் எச்சிடி 14

ஹூண்டாய் ஜெனிசிஸ் எச்சிடி 14

ஹூண்டாய் ஜெனிசிஸ் எச்சிடி 14

ஹூண்டாய் ஜெனிசிஸ் எச்சிடி 14

ஹூண்டாய் ஜெனிசிஸ் எச்சிடி 14

ஹூண்டாய் ஜெனிசிஸ் எச்சிடி 14

ஹூண்டாய் ஜெனிசிஸ் எச்சிடி 14

Most Read Articles
English summary
Hyundai motors has unveiled Genesis HCT14 concept car in Detroit Auto show.
Story first published: Tuesday, January 15, 2013, 16:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X