அடுத்த மாதம் 8ந் தேதி ரிலீசாகிறது ஜாகுவார் எஃப் டைப் ஸ்போர்ட்ஸ் கார்

அடுத்த மாதம் 8ந் தேதி ஜாகுவார் எஃப் டைப் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அசத்தும் வடிவமைப்பு, சக்திவாய்ந்த எஞ்சின் கொண்ட எஃப் டைப் ஸ்போர்ட்ஸ் கார் வாடிக்கையாளர்களையும் வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாகுவார் எஃப் டைப் கார் மூன்றுவித பவர் கொண்ட மாடல்களில் கிடைக்கும். 340 எச்பி சக்தியையும், 450 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் வி6 எஞ்சின் கொண்டதாக பேஸ் வேரியண்ட் கிடைக்கும். 380 எச்பி பவர் மற்றும் 460 என்எம் டார்க்கை அளிக்கும் அதே 3.0 லிட்டர் கொண்ட மற்றுமொரு வேரியண்ட், மூன்றாவதாக 495 எச்பி சக்தியையும், 625 என்எம் டார்க்கையும் அளிக்கும் டாப் வேரியண்ட்டிலும் கிடைக்கும்.

ஜாகுவார் எஃப் டைப் ஸ்போர்ட்ஸ் கார்
ஜாகுவார் எஃப் டைப் ஸ்போர்ட்ஸ் கார்
ஜாகுவார் எஃப் டைப் ஸ்போர்ட்ஸ் கார்
ஜாகுவார் எஃப் டைப் ஸ்போர்ட்ஸ் கார்
ஜாகுவார் எஃப் டைப் ஸ்போர்ட்ஸ் கார்
ஜாகுவார் எஃப் டைப் ஸ்போர்ட்ஸ் கார்
Most Read Articles
English summary
The renewed activity in the Tata Motors camp is not limited to its own branded vehicles. Early next month, July 8th to be precise, Tata owned British brand Jaguar will launch the highly attractive F-Type convertible for India, seemingly undeterred by the dropping value of the Indian Rupees. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X