இந்த ஆண்டின் சிறந்த டிசைன் விருதை வென்ற ஜாகுவார் எஃப் டைப்!
இந்த ஆண்டின் உலகின் சிறந்த வடிவமைப்பு விருதை ஜாகுவார் எஃப் டைப் ஸ்போர்ட்ஸ் கார் வென்றுள்ளது. ஜாகுவார் நிறுவனத்தின் குளோபல் பிராண்டு இயக்குனர் அட்ரியான் ஹால்மார்க் இந்த விருதை பெற்றுக் கொண்டார். உலகின் தலைசிறந்த டிசைனுக்கான விருதை எஃப் டைப் கார் வென்றதில் மகிழ்ச்சியும், உற்சாகமும் அளிப்பதாக அவர் கூறினார்.
எஃப் டைப் காரில் 3.0 லிட்டர் வி6 மற்றும் 5.0 லிட்டர் வி8 சூப்பர்சார்ஜ்டு எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், எஃப் டைப் வி8எஸ் வேரியண்ட் கார் 495 பிஎஸ் பவர் கொண்டது. 4.2 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டவல்லது. நியூயார்க் ஆட்டோ ஷோ அமைப்பும், பிரிட்ஜஸ்டோன் நிறுவனமும் இணைந்து இந்த விருதை வழங்கின.

ஜாகுவார் எஃப் டைப் காருக்கு விருது

ஜாகுவார் எஃப் டைப் காருக்கு விருது

ஜாகுவார் எஃப் டைப் காருக்கு விருது

ஜாகுவார் எஃப் டைப் காருக்கு விருது

ஜாகுவார் எஃப் டைப் காருக்கு விருது

ஜாகுவார் எஃப் டைப் காருக்கு விருது



Click it and Unblock the Notifications








