இந்தியாவில் ஜீப் பிராண்டு எஸ்யூவிகளை சோதனை செய்யும் ஃபியட்

இந்தியாவில் ஜீப் பிராண்டு எஸ்யூவி கார்களை தீவிரமாக சோதனை நடத்தி வருகிறது ஃபியட் நிறுவனம். கடந்த ஆண்டு டிசம்பரில் ஜீப் பிராண்டு எஸ்யூவிகளை சோதனைக்காக புனே அருகே ரன்ஜன்கான் பகுதியிலுள்ள தனது ஆலைக்கு கொண்டு வந்தது ஃபியட்.

இதைத்தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஃபியட் ஜீப் பிராண்டு எஸ்யூவிகள் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேபாளத்தில் இமயமலைப் பகுதிகளில் வைத்து இந்த எஸ்யூவி கார்கள் சோதனைகள் நடத்தப்பட்டன.

Jeep Cars

இதுதவிர, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள வெவ்வேறான சாலை நிலைகளில் வைத்து சோதனைகள் நடத்த டெஸ்ட் டிரைவர்களுக்கு ஃபியட் அறிவுறுத்தியிருக்கிறது

தவிரவும், வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 1.50 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கு ஒவ்வொரு காரையும் சோதனை செய்யவும் ஃபியட் கூறியிருக்கிறது. ரேங்லர் மற்றும் கெரோக்கீ ஆகிய எஸ்யூவி கார்கள் தற்போது இந்த சோதனையில் இடம்பெற்றுள்ளன.

Image source: Autocarindia

More from DriveSpark

Article Published On: Monday, February 11, 2013, 18:17 [IST]
English summary
Fiat india is testing the Jeep brand suv cars in India vigorously. As reported, the Jeep cars have now been spotted by AutoCar India reader Jim Gorde.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+