ஜாகுவார் எக்ஸ்ஜே காரின் 'மேட் இன் இந்தியா' பெட்ரோல் மாடல் அறிமுகம்

இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் புதிய ஜாகுவார் எக்ஸ்ஜே கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர், எக்ஸ்ஜே 3.0 லிட்டர் டீசல் மாடல் மற்றும் ஜாகுவார் எக்ஸ்எஃப் கார்களை தொடர்ந்து இந்த புதிய ஜாகுவார் எக்ஸ்ஜே 2.0 லிட்டர் பெட்ரோல் மாடலும் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுகிறது.

Jaguar Car

இந்த புதிய எக்ஸ்ஜே பெட்ரோல் மாடலில் மசாஜ் வசதியுடன் கூடிய இருக்கை, மெரிடியன் ஆடியோ சிஸ்டம், எல்இடி ரீடிங் விளக்குகள், பிசினஸ் டேபிள்கள் கொடுக்கப்ப்டடுள்ளன.

இந்த எக்ஸ்ஜே பெட்ரோல் மாடலில் 237 பிஎச்பி சக்தியை வழங்கும் 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த கார் பாகங்களாக தருவிக்கப்பட்டு புனேயிலுள்ள ஜாகுவார் லேண்ட்ரோவர்(ஜேஎல்ஆர்) ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது.

ரூ.93.24 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதிக இடவசதி, சிறப்பம்சங்கள் நிறைந்த இந்த கார் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுவதால் சவாலான விலையில் வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 17, 2014, 10:08 [IST]
English summary
After the successful launch of Jaguar XJ 3.0L Diesel LWB recently this year, Jaguar India announced the launch of the locally manufactured Jaguar XJ 2.0L Petrol LWB Portfolio at a price of INR 93.24 lakhs (ex-showroom Mumbai, Pre Octroi).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+