எம்ஹாக் எஞ்சினுடன் வரும் பவர்ஃபுல்லான மஹிந்திரா குவான்ட்டோ

By Saravana

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட குவான்ட்டோ காரை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது மஹிந்திரா. இந்த காரில் 2.2 லிட்டர் எம்ஹாக் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா குவான்ட்டோ வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. குறைந்த விலையில் கிடைக்கும் சிறந்த மினி எஸ்யூவியாக இருப்பதும், அதிக மைலேஜ் தரும் விசேஷம் கொண்டிருப்பதால் குவான்ட்டோவுக்கு முன்பதிவும் சிறப்பாக இருந்து வருகிறது.

Mahindra Quanto

தற்போது குவான்ட்டோ மினி எஸ்யூவியில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செயும் வகையில் குவான்ட்டோவின் பவர்ஃபுல் மாடலை அறிமுகப்படுத்த உள்ளது மஹிந்திரா.

4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட குவான்ட்டோ கார் தற்போது புனே சுற்று வட்டாரப் பகுதிகளில் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்த புதிய வெர்ஷனில் தனது வெற்றிகரமான 2.2 லிட்டர் எம்ஹாக் எஞ்சினை பொருத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 3, 2013, 10:59 [IST]
English summary
India's leading utility vehicle manufacturer Mahindra and Mahindra is mulling to launch a four-wheel drive (4x4) version of its recently launched compact SUV Quanto. Mahidnra Quanto 4×4 is expected to feature a bigger 2.2L mHalk diesel engine compared to the 1.5L engine that features in the current Quanto.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+