புதிய மினி எஸ்யூவியை சோதனை நடத்தும் மஹிந்திரா

By Saravana

எக்ஸ்யூவி 500 காரின் அடிப்படையில் டிசைன் செய்யப்பட்ட மினி எஸ்யூவியை மஹிந்திரா அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய மினி எஸ்யூவியை மஹிந்திரா தற்போது சோதனைகள் நடத்தி வருகிறது.

எஸ்-101 என்ற குறியீட்டு பெயரில் வடிவமைக்கப்பட்ட இந்த மினி எஸ்யூவியின் இப்படித்தான் இருக்கலாம் என்ற யூக அடிப்படையிலான மாதிரி படத்தை ஆட்டோகார் இந்தியா இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Mahindra S101

பெரும் வெற்றியை பெற்ற எக்ஸ்யூவி 500 எஸ்யூவியின் டிசைன் தாத்பரியங்கள் மற்றும் வசதிகள் இந்த மினி எஸ்யூவியிலும் பிரதிபலிக்கும். ஆனால், இந்த எஸ்யூவியில் புதிய எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

ரூ.5 லட்சம் விலையில் இந்த புதிய மினி எஸ்யூவியை அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image Source: Autocar India

More from DriveSpark

Article Published On: Saturday, March 30, 2013, 12:59 [IST]
English summary
Leading utility vehicle maker Mahindra is testing a new compact suv code named as S 101. The new mini suv has been rendered by the team at Autocar India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+