அமேஸுக்கு போட்டியாக லிமிடேட் எடிசன் டிசையர்: மாருதி அறிமுகம்

By Saravana

அமேஸ் வருகையால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் விதமாக கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் கூடிய லிமிடேட் எடிசன் டிசையர் வேரியண்ட்டை மாருதி அறிமுகம் செய்துள்ளது.

ஹோண்டா அமேஸ் காரை விட சற்று கூடுதலான விலையில் வந்துள்ள இந்த புதிய டிசையருக்கு ரீகல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பொலிவு கூட்டப்பட்ட இன்டிரியர், ரியர் பார்க்கிங் சென்சார், எலக்ட்ரிக் ரியர் வியூ மிரர், குரோம் பூச்சுடன் கூடிய முகப்பு கிரில் ஆகியவை புதிது.

Maruti Dzire

நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட மியூசிக் சிஸ்டம், லெதர் அப்ஹோல்ஸ்டரி ஆகியவையும் டிசையல் ரீகலுக்கு கூடுதல் மதிப்பு தரும். இந்த புதிய டிசையர் வாடிக்கையாளருக்கு சிறந்த தேர்வாக இருக்கும் என மாருதி தெரிவித்துள்ளது.

பெட்ரோல் மாடலில் மட்டுமே டிசையர் ரீகல் கிடைக்கும். ரூ.5.60 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் மார்க்கெட்டுக்கு வந்துள்ளது டிசையர் ரீகல்.

Article Published On: Monday, April 15, 2013, 15:33 [IST]
English summary
Maruti Suzuki India has announced its limited edition ‘Regal’. The car is the new variant of Maruti’s fast-selling Dzire.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+