லிமிடேட் எடிசன் மாருதி ஓம்னி அறிமுகம் - விபரங்கள்

பல நடுத்தர குடும்பத்தினரின் தேவைகளை கச்சிதமாக பூர்த்தி செய்து வருகிறது மாருதியின் ஓம்னி மினிவேன். தனி நபர் மார்க்கெட்டில் 5 சீட்டர், 8 சீட்டர் மாடல்களிலும் வர்த்தக மார்க்கெட்டில் ஆம்புலன்ஸ், கார்கோ உள்ளிட்ட மாடல்களில் கிடைக்கிறது. மேலும், நீண்ட நாட்களாக மார்க்கெட்டில் நல்ல விற்பனை பதிவை செய்து வரும் மாடலும் கூட. மாதத்திற்கு 5,000 ஓம்னி வேன்களை மாருதி விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், தனி நபர் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் மற்றும் அம்சங்களுடன் லிமிடேட் எடிசன் ஓம்னி வேனை மாருதி அறிமுகம் செய்துள்ளது. ஆக்ஸ் போர்ட் வசதி கொண்ட சிடி பிளேயர், 4 ஸ்பீக்கர்கள், தரை விரிப்புகள், புதிய சீட் கவர்கள் மற்றும் இடதுபுற ரியர் வியூ மிரர் ஆகியவை கூடுதல் ஆக்சஸெரீஸ்களாக கொடுக்கப்பட்டுள்ளன.

Maruti Omni

மார்க்கெட்டிலேயே டிரைவர் உள்பட 8 பேர் வரை பயணம் செய்யத் தகுந்த வசதிகொண்ட ஒரே குறைந்த விலை மாடல் மாருதி ஓம்னி மட்டுமே. அதிக பயணிகள் செல்லத்தக்க வகையில் டிசைன் செய்யப்பட்டு வெற்றி பெற்ற மாடலாக மாருதி ஓம்னி பற்றிய கூடுதல் தகவல்களை பெற இங்கே கிளிக் செய்யவும்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 24, 2013, 12:10 [IST]
English summary
Maruti has decided to add a little bit of oomph factor to the Omni. The Omni is currently offered in various avatars such as, cargo van, ambulance van and as a family minivan in 5 or 8 seater layouts.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+