மாருதி கார்களுக்கு இலவச சர்வீஸ் முகாம்: 2 நாட்கள் நடக்கிறது

ஏசி மெஷின் செக்கப், கார் வாஷ் ஆகியவை இலவசமாக செய்யப்படும். நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டங்களையும் இந்த சிறப்பு விழாவில் கலந்து கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
மேலும், புதிய கார் வாங்குபவர்களுக்கு டெஸ்ட் டிரைவ், கார் எக்ஸ்சேஞ்ச் மதிப்பீடு உள்ளிட்டவை இந்த விழா மூலம் பெறலாம்.
மேலும், காரின் சிறப்பான பெர்ஃபார்மென்ஸுக்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்படும் என்று மாருதி தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 1,400 நகரங்களில் இருக்கும் 3,000 சர்வீஸ் மையங்களில் இன்றும், நாளையும் இந்த சர்வீஸ் மேளா நடைபெறுவதாகவும், இதனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் மாருதி கேட்டுக்கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








