ஸ்பெஷல் எர்டிகாவின் 'ஸ்பெஷல்' என்னென்ன? - விபரங்கள்!

மாருதி எர்டிகா எம்பிவி கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஓர் ஆண்டு நிறைவுபெற்றுவிட்டது. ஓர் ஆண்டிலேயே 70,000 கார்களுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த புதிய எர்டிகா குறித்து மாருதி தகவல்களை வெளியிடாத நிலையில், அந்த கார் பற்றிய தகவல்கள் தற்போது கசிந்துள்ளன. எர்டிகா ஃபெலிஸ் என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய எர்டிகா காஸ்மெட்டின் மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் வர இருக்கிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 கிராபிக்ஸ் ஸ்டிக்கர்

கிராபிக்ஸ் ஸ்டிக்கர்

எர்டிகாவின் ஸ்பெஷல் எடிசனை வேறுபடுத்திக் காட்டும் வகையில், கிராபிக்ஸ் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்கும்.

ஸ்பெஷல் என்ன?

ஸ்பெஷல் என்ன?

ஸ்பெஷல் எர்டிகாவில் சில்வர் கலர் கிரில், பனி விளக்குகள் மற்றும் ஓர்ஆர்விஎம் எனப்படும் ரியர் வியூ மிரர்கள் நிரந்தரமாக இடம்பெற்றிருக்கும். ரியல் ஸ்பாய்லர் ஸ்போர்ட்டியான தோற்றத்தை கொடுக்கும்.

 ஃபெலிஸ் பேட்ஜ்

ஃபெலிஸ் பேட்ஜ்

ஃபெலிஸ் ஸ்பெஷல் எடிசனை குறிக்கும் வகையில் பேட்ஜ்கள் பொருத்தப்பட்டு இருக்கும்.சீட் கவர், ஸ்டீயரிங் வீல் கவர் மற்றும் ஹெட்ரெஸ்ட், மிதியடி ஆகியவற்றில் ஃபெலிஸ் வாசகம் இடம்பெற்றிருக்கும்.

மிட் வேரியண்ட்டில் மட்டும்

மிட் வேரியண்ட்டில் மட்டும்

ஸ்பெஷல் எர்டிகா விஎக்ஸ்ஐ மற்றும் விடிஐ ஆகிய மிட் வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கும்.

லெதர் இருக்கை

லெதர் இருக்கை

சொகுசு, பிரிமியம் தோற்றத்தை தரும் லெதர் இருக்கைகளை கொண்டிருக்கும்.

 விலை

விலை

சாதாரண விஎக்ஸ்ஐ மற்றும் விடிஐ வேரியண்ட்களை விட ரூ.20,000 மட்டும் கூடுதலான விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 8, 2013, 15:09 [IST]
English summary
Maruti Suzuki Ertiga Maruti Suzuki View Car Models View Latest News Locate Car Dealers Its not yet official, but images of brochures of special edition Maruti Ertiga, Feliz, are been doing the rounds. The images tell everything one needs to know about the special edition Ertiga, except the launch date.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+