ரூ.21.93 லட்சம் விலையில் புதிய பென்ஸ் ஏ கிளாஸ் அறிமுகம்
ரூ.21.93 லட்சம் ஆரம்ப விலையில் புதிய பென்ஸ் ஏ கிளாஸ் சொகுசு ஹேட்ச்பேக் கார் மும்பையில் நடந்த விழாவில் சற்றுமுன் அறிமுகம் செய்யப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் இந்த கார் விற்பனைக்கு கிடைக்கும்.
டீசல் மாடல் ஏ180 ஸ்டைல் என்ற பெயரிலும், பெட்ரோல் மாடல் ஏ180 ஸ்போர்ட் என்ற பெயரிலும் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில், 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். பேடில் ஷிப்ட்டும் கொண்டுள்ளது.
இதன் டீசல் மாடலான ஏ180 ஸ்டைல் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்றளித்துள்ளது. ஏ 180 சிடிஐ ரூ.21.93 லட்சத்திலும், ஏ180 ஸ்போர்ட் ரூ.22.73 லட்சத்திலும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக விழா படங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஏ கிளாஸ் அறிமுக விழா
மும்பையில் நடந்த ஏ கிளாஸ் அறிமுக விழாவில் பேசும் பென்ஸ் நிர்வாக இயக்குனர் எபர்ஹார்டு கெர்ன். அடுத்தடுத்த ஸ்லைடுகளில் பெட்ரோல் மாடல் சிவப்பு நிறத்திலும், டீசல் மாடல் வெள்ளை நிறத்திலும் நிறுத்தப்பட்டிப்பதை காணலாம்.

ஏ கிளாஸ் அறிமுக விழா

ஏ கிளாஸ் அறிமுக விழா

ஏ கிளாஸ் அறிமுக விழா

ஏ கிளாஸ் அறிமுக விழா

ஏ கிளாஸ் அறிமுக விழா

ஏ கிளாஸ் அறிமுக விழா

ஏ கிளாஸ் அறிமுக விழா

ஏ கிளாஸ் அறிமுக விழா

ஏ கிளாஸ் அறிமுக விழா

ஏ கிளாஸ் அறிமுக விழா

ஏ கிளாஸ் அறிமுக விழா

ஏ கிளாஸ் அறிமுக விழா

ஏ கிளாஸ் அறிமுக விழா

ஏ கிளாஸ் அறிமுக விழா



Click it and Unblock the Notifications








