நிசான் மைக்ரா 30ம் ஆண்டு கொண்டாட்டம்: ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!
நிசான் மைக்ரா கார் அறிமுகம் செய்யப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக கூடுதல் அம்சங்களுடன் ஸ்பெஷல் எடிசன் மாடலை நிசான் விற்பனைக்கு விட்டுள்ளது. ஆனால், இந்த ஸ்பெஷல் எடிசன் மைக்ரா தற்போது இங்கிலாந்து மார்க்கெட்டில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போது 4ம் தலைமுறை மாடலாக விற்பனை செய்யப்பட்டு வரும் மைக்ரா இந்தியாவில் கடந்த 2010ல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், மைக்ராவின் பரிணாம வளர்ச்சி மாடல்களையும், புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல்களையும் ஸ்லைடரில் கண்டு களியுங்கள்.

நிசான் மைக்ரா

நிசான் மைக்ரா

நிசான் மைக்ரா

நிசான் மைக்ரா

நிசான் மைக்ரா

நிசான் மைக்ரா

நிசான் மைக்ரா

நிசான் மைக்ரா

நிசான் மைக்ரா

நிசான் மைக்ரா

நிசான் மைக்ரா

நிசான் மைக்ரா

நிசான் மைக்ரா

நிசான் மைக்ரா



Click it and Unblock the Notifications








