நிசானின் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் கார் - படங்கள்
அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஜெனீவா மோட்டார் ஷோவில் நிசான் தனது 2013 மாடல் நோட் பிரிமியம் ஹேட்ச்பேக் காரை பார்வைக்கு வைக்க உள்ளது. ஹோண்டா ஜாஸ், ஹூண்டாய் ஐ20 உள்ளிட்ட கார்களுக்கு இது நேரடியான போட்டி மாடல். கடந்த 2004ல் முதன்முறையாக ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் 2006ல் ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜெனீவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இன்விட்டேஷன் கான்செப்ட் காரின் உற்பத்தி நிலை மாடல்தான் இந்த புதிய நோட். இரண்டாம் தலைமுறையை எட்டியிருக்கும் புதிய நோட் கார் நிசானின் கூட்டணி நிறுவனமான ரெனோவின் மோடஸ் பிளாட்பார்மில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஏராளமான சிறப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் இருக்கிறது. இந்திய மார்க்கெட்டில் மைக்ரா ஹேட்ச்பேக் காரால் பெரிய பலனை அனுபவிக்காத நிசான் இந்த காரை கூடிய விரைவில் இந்தியாவில் களமிறக்க அதிக வாய்ப்புள்ளது. இந்த காரின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

நிசான் நோட் -படங்கள்

நிசான் நோட் -படங்கள்

நிசான் நோட் -படங்கள்

நிசான் நோட் -படங்கள்

நிசான் நோட் -படங்கள்

நிசான் நோட் -படங்கள்

நிசான் நோட் -படங்கள்

நிசான் நோட் -படங்கள்

நிசான் நோட் -படங்கள்

நிசான் நோட் -படங்கள்

நிசான் நோட் -படங்கள்

நிசான் நோட் -படங்கள்

நிசான் நோட் -படங்கள்

நிசான் நோட் -படங்கள்

நிசான் நோட் -படங்கள்



Click it and Unblock the Notifications








