நிசானின் டஸ்ட்டர் எஸ்யூவியின் முதல் படம் கசிந்தது

By Saravana

அடுத்த ஓரிரு மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிசானின் புதிய எஸ்யூவியின் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

பெரும் வெற்றியை பெற்றிருக்கும் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியை நிசான் ரீபேட்ஜ் செய்து புதிய பெயரில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

Nissan Suv

ரெனோவுடன் இணைந்து நிசான் உருவாக்கிய பிஓ பிளாட்பார்மை பயன்படுத்தி இந்த புதிய எஸ்யூவியை நிசான் வடிவமைத்துள்ளது.

டஸ்ட்டரின் முன்பக்கத்தில் மாற்றங்களை செய்து புதிய எஸ்யூவியாக வாடிக்கையாளர்களிடம் காண்பிக்க நிசான் திட்டமிட்டுள்ளது.

அதேவேளை, ஒட்டுமொத்த டிசைனில் பெரிய மாற்றங்கள் இருக்காது. அடுத்த இரு மாதங்களில் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, February 8, 2013, 11:25 [IST]
English summary
We all know that Nissan India is working on developing a new SUV for India based on the Renault Duster. This new SUV has been a mystery for quite some time but images of Nissan's Duster clone have been leaked on Facebook.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+