விற்பனையில் புதிய சாதனை... ஸ்பெஷல் ரெனோ டஸ்ட்டர் அறிமுகம்

By Saravana

இந்தியாவில் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் விற்பனை ஒரு லட்சத்தை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது. இதனை கொண்டாடும் விதத்தில் டஸ்ட்டர் எஸ்யூவியின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய லிமிடேட் எடிசன் மாடலை இந்த மாதம் முழுவதும் டீலர்ஷிப்புகளில் முன்பதிவு செய்து வாங்கிக் கொள்ளலாம் என்று ரெனோ தெரிவித்துள்ளது. லிமிடேட் எடிசன் மாடல் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


வேரியண்ட்

வேரியண்ட்

85 பிஎஸ் டீசல் மாடலின் ஆர்எக்ஸ்எல் வேரியண்ட்டில் இந்த லிமிடேட் எடிசன் மாடல் கிடைக்கும்.

அம்சங்கள்

அம்சங்கள்

பீயேஜ் இன்டிரியர், ஏபிஎஸ் பிரேக் மற்றும் முன்பக்க ஏர்பேக்குகள் நிரந்தர அம்சங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.

 விலை

விலை

ரூ.9.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் டஸ்ட்டரின் புதிய லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு கிடைக்கும்.

 விற்பனையில் சாதனை

விற்பனையில் சாதனை

இந்தியாவில் விற்பனையில் புதிய சாதனை அளவை கடந்துள்ள டஸ்ட்டர் எஸ்யூவி உலக அளவில் விற்பனையில் மில்லியன் சாதனையை சமீபத்தில் கடந்தது. உற்பத்தி துவங்கப்பட்டு 4 ஆண்டுகளில் இந்த விற்பனை அளவை உலக அளவில் பெற்றுள்ளது.

ஸ்பெஷல் மாடல்கள்

ஸ்பெஷல் மாடல்கள்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ போன்ற எஸ்யூவி மாடல்களால் டஸ்ட்டருக்கு அதிக நெருக்கடி நிலவுகிறது. இதனை போக்கிக் கொள்ளும் விதத்தில் சமீபத்தில் அட்வென்ச்சர் என்ற ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தற்போது மற்றுமொரு லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 4, 2014, 10:47 [IST]
English summary
Already, we informed you about Renault Duster crossing the 1 lakh unit sales mark, within two years of its launch in July 2012. As a way to celebrate this occasion with its customers, the Indian arm of the French automaker has launched the Duster 1 lakh limited edition.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+