ரெனோ டஸ்ட்டர் 'அட்வென்ச்சர்' எடிசன் விற்பனைக்கு வந்தது - முழு விபரம்

கூடுதல் சிறப்பம்சங்களுடன் ரெனோ டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிசன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இந்த சிறப்பு பதிப்பு மாடலின் விலை உள்ளிட்ட முழு விபரங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன.

 வேரியண்ட்

வேரியண்ட்

ரெனோ டஸ்ட்டரின் 110 பிஎஸ் பவர் கொண்ட டீசல் மாடலின் ஆர்எக்ஸ்எல் வேரியண்ட்டில் மட்டும் இந்த சிறப்பு பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஹெட்லைட்

ஹெட்லைட்

கரும் பூச்சு கொண்ட ஹெட்லைட், கூடுதல் பனி விளக்குகள் கொண்ட நட்ஜ் கார்டு ஆகியவை டஸ்ட்டரின் முகப்பை மிக கம்பீரமாக்கியுள்ளன.

ஆஃப் ரோடு ஆக்சஸெரீஸ்

ஆஃப் ரோடு ஆக்சஸெரீஸ்

பிளாஸ்டிக் வீல் ஆர்ச், பாடி கிளாடிங் போன்ற கூடுதல் ஆஃப் ரோடு ஆக்சஸெரீஸ்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

டீகெல்

டீகெல்

டி பில்லரில் அட்வென்ச்சர் டீகெல் பொறிக்கப்பட்டிருக்கிறது.

புதிய அலாய் வீல்கள்

புதிய அலாய் வீல்கள்

டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிசனில் புிதய அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இன்டிரியர்

இன்டிரியர்

இருக்கைகள், மற்றும் கதவுகளில் எலுமிச்சை வண்ணக் கலவை ஆங்காங்கே அலங்கரிக்கிறது.

தரை விரிப்பு

தரை விரிப்பு

தரை விரிப்பில் டஸ்டர் லோகோ மற்றும் எலுமிச்சை வண்ணத்திலான கோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சென்டர் கன்சோல்

சென்டர் கன்சோல்

சென்டர் கன்சோல் மற்றும் ஸ்டீயரிங் வீலில் பியானோ பிளாக் வண்ணத்தில் அழகாக காட்சி தருகின்றன.

இதர ஆக்சஸெரீஸ்கள்

இதர ஆக்சஸெரீஸ்கள்

ஆர்எக்ஸ்எல் வேரியண்ட்டில் இடம்பெற்றிருக்கும் புளூடூத், யுஎஸ்பி போர்ட், 4 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்ஸ், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக், பிரேக் அசிஸ்ட், மீடியாநவ் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட்டபிள் ரியர் வியூ கண்ணாடிகள் போன்றவை இந்த ஸ்பெஷல் எடிசன் ஆர்எக்ஸ்எல் வேரியண்ட்டிலும் நிரந்தர அம்சங்களாக இடம்பெற்றிருக்கின்றன.

எஞ்சின்

எஞ்சின்

110 பிஎஸ் பவரையும், 248 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

விலை

விலை

ரூ.12.18 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த சிறப்பு பதிப்பு ரெனோ டஸ்ட்டர் விற்பனைக்கு வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, February 14, 2014, 11:10 [IST]
English summary
Following the preview of the Renault Duster Adventure Edition at the Auto Expo 2014 the carmaker has launched the special edition compact SUV in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+