டஸ்ட்டரில் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் அறிமுகம்
டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்துடன் டஸ்ட்டர் எஸ்யூவியை ரெனோ அறிமுகம் செய்துள்ளது. இந்த இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தை ஆப்ஷனலாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
18செமீ டச் ஸ்கிரீன் திரை கொண்ட இந்த இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தில் ரேடியோ, மொபைல்போன் இணைப்பு மற்றும் நேவிகேஷன் வசதிகளை பெற முடியும்.

இந்த இன்போடெயின்மென்ட் சிஸ்டம் 85 பிஎச்பி ஆர்எக்ஸ்எல் வேரியண்ட்டிலும், 110 பிஎச்பி ஆர்எக்ஸ்இசட் வேரியண்ட்டிலும் ஆப்ஷனலாக கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








