ரூ.8.29 லட்சத்தில் ரெனோ ஸ்காலாவின் புதிய டீசல் வேரியண்ட் அறிமுகம்!

ரெனோ ஸ்காலாவின் குறைந்த விலை கொண்ட பேஸ் வேரியண்ட் டீசல் கார் விற்பனைக்கு வந்துள்ளது.

நிசான் சன்னியின் ரீபேட்ஜ் மாடலான ரெனோ ஸ்காலா தற்போது பெட்ரோல் மற்றும் டீசலில் மொத்தம் 6 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Renault Scala

பெட்ரோல் வேரியண்ட்கள் ரூ.7.19 லட்சம் முதல் ரூ.9.99 லட்சம் வரையிலான விலையிலும், டீசல் வேரியண்ட்கள் ரூ.8.79 லட்சம் முதல் ரூ.9.68 லட்சம் வரையிலான விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், டீசல் மாடலில் புதிய ஆர்எக்ஸ்இ என்ற பேஸ் வேரியண்ட்டை ரெனோ விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

டிரைவர் சைடு ஏர்பேக், ஏபிஎஸ், எலக்ட்ரானிக் பிரேக் உள்ளிட்ட வசதிகள் இந்த பேஸ் வேரியண்ட்டில் இருக்கும் என்பதால் வாடிக்கையாளர்களை கவரும் என ரெனோ தெரிவித்துள்ளது.

ரூ.8.29 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய ஸ்காலா விற்பனை செய்யப்படும் என ரெனோ தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 19, 2013, 15:20 [IST]
English summary
French car maker Renault has introduces new diesel variant scala at Rs.8.29L.The entry level Scala RxE will have features including driver-side airbag, anti-lock brake system, and electronic brake, the company said. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+