கேன்ஸ் திரைப்பட விழாவில் கூட்டத்தை கூட்டிய ரெனோ கேப்டூர்!
ஜெனீவா மோட்டார் ஷோவில் கேப்டூர் காம்பெக்ட் கிராஸ்ஓவர் ரக கான்செப்ட் காரை ரெனோ அறிமுகம் செய்தது. அப்போதே பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கிலியோ கார் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த காருக்கு வித்தியாசமான போட்டி ஒன்றையும் ரெனோ அறிவித்தது.
அதாவது, கேப்டூர் காருக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு ஃபேஸ்புக் பக்கத்தில் அதிக விருப்பங்களை பெறும் நாட்டின் கொடி வரையப்பட்ட கேப்டூர் கார் ஒன்றை அசெம்பிள் செய்து அறிமுகம் செய்யப்போவதாகவும் அறிவித்தது. இந்த போட்டியில் அல்ஜீரியா நாட்டிலிருந்து ரசிகர்கள் அதிக விருப்பங்களை ஃபேஸ்புக்கில் பதிவு செய்தனர். இதையடுத்து, அல்ஜீரிய கொடி வரையப்பட்ட கார் ஒன்றை கேன்ஸ் திரைப்பட விழாவில் ரெனோ பார்வைக்கு நிறுத்தியிருந்தது.
கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அதிகாரப்பூர்வ கார் பார்ட்னராக இருந்த ரெனோ நிறுவனம் அந்த காரை அறிமுகம் செய்த கையோடு, அங்கும் இங்கும் உலவவிட்டு பார்வையாளர்களை கவர்ந்தது. அல்ஜீரிய தேசிய கொடி வரையப்பட்ட அந்த காரை ஸ்லைடரில் காணலாம்.

ரெனோ கேப்டூர் அல்ஜீரியா
கேன்ஸ் திரைப்பட விழாவில் ரெனோ அறிமுகப்படுத்திய கேப்டூர் அல்ஜீரியா கார்.

Click it and Unblock the Notifications