ஸ்பெஷல் எடிசன் ஸ்கோடா ரேபிட் அறிமுகம்: சிறப்பம்சங்கள்

கூடுதல் அம்சங்கள் கொண்ட ஸ்பெஷல் எடிசன் ஸ்கோடா ரேபிட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு மாடல்களிலும் ஸ்பெஷல் எடிசன் கிடைக்கும்.

லீசர் எடிசன் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த ஸ்பெஷல் எடிசன் கார் ஆம்பிஷன் ப்ளஸ் என்ற வேரியண்ட்டில் கிடைக்கும். போர்ட்டபிள் நேவிகேஷன் சிஸ்டம், ரியர் வியூ கேமரா, ரியர் பார்க்கிங் சென்சார் ஆகிய வசதிகளை கொண்டிருக்கும்.

Skoda Rapid

15 இஞ்ச் அலாய் வீல்கள், டோர் சில் கவர்கள், லெதர் சீட் கவர்கள் ஆகியவை லீசரின் கூடுதல் சிறப்புகள். லீசர் ஸ்பெஷல் எடிசன் 1.6 லி பெட்ரோல், 1.6 லி டீசல் மற்றும் 1.6 பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடல்களில் கிடைக்கும்.

1.6 லி பெட்ரோல் ஸ்பெஷல் எடிசன் ரூ.7.79 லட்சத்திலும், 1.6 லி ஆட்டோமேட்டிக் ரூ.8.79 லட்சத்திலும், 1.6 லி டீசல் மாடல் ரூ.9.06 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 9, 2013, 8:42 [IST]
English summary
Skoda Auto India has launched a limited edition of the Rapid sedan called the Rapid Leisure. It will be available on both the petrol and the diesel engine options with the six-speed manual gearbox and the automatic transmission (petrol) along with fe other features. Skoda Rapid Leisure is priced at RS 9.06 lakh (ex-showroom, Delhi).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+