ரேபிட் ஸ்போர்ட் கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தும் ஸ்கோடா

பத்தோடு பதினோன்றாவது செடானாக ரேபிட் இருப்பது ஸ்கோடாவுக்கு மனதில் உறுத்திக் கொண்டே இருக்கிறது. ரேபிட்டுக்கு தனித்துவம் இருக்க வேண்டும் என்று விரும்பி தற்போது ரேபிட்டின் ஸ்டைலை கொஞ்சம் மாற்றி ஸ்போரட்டியான மாடலாக அறிமுகப்படுத்த உள்ளது.

வொர்த்தர்ஸீ விழாவில் இந்த புதிய காரின் கான்செப்ட் பார்வைக்கு வைக்கப்படுகிறது. 120 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வரும் இந்த புதிய காரில் 19 இஞ்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டிருக்கும். மேலும், கோரீடா ரெட் மற்றும் ஸ்டீல் கிரே வண்ண கலவையில் வர இருக்கிறது.

இதன் அலாய் வீல்கள் சிவப்பு நிறத்தில் கோட்டிங் செய்யப்பட்டிருக்கிறது. படு ஸ்டைலான அம்சங்களுடன் வர இருக்கும் புதிய ரேபிட் ஸ்போர்ட் காரின் உண்மையான படங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், கம்ப்யூட்டரில் வரையப்பட்ட படங்களை ஸ்கோடா வெளியிட்டிருக்கிறது. அவற்றை ஸ்லைடரில் காணலாம்.

ரேபிட் ஸ்போர்ட் கான்செப்ட்

ரேபிட் ஸ்போர்ட் கான்செப்ட்

ரேபிட் ஸ்போர்ட் கான்செப்ட்

ரேபிட் ஸ்போர்ட் கான்செப்ட்

ரேபிட் ஸ்போர்ட் கான்செப்ட்

ரேபிட் ஸ்போர்ட் கான்செப்ட்

ரேபிட் ஸ்போர்ட் கான்செப்ட்

ரேபிட் ஸ்போர்ட் கான்செப்ட்

ரேபிட் ஸ்போர்ட் கான்செப்ட்

ரேபிட் ஸ்போர்ட் கான்செப்ட்

ரேபிட் ஸ்போர்ட் கான்செப்ட்

ரேபிட் ஸ்போர்ட் கான்செப்ட்

More from DriveSpark

Article Published On: Wednesday, May 8, 2013, 10:41 [IST]
English summary
The Skoda Rapid could be just another boring sedan that you use to commute everyday, but with the right treatment the Rapid could be just as sporty and aggressive looking as an outright sports car. Case in point is the Skoda Rapid Sport Concept that the Czech automaker will showcase at the Worthersee Tour lat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+