கிசாஷிக்கு மாற்றான புதிய செடானின் டீசரை வெளியிட்ட சுஸுகி!
கிசாஷிக்கு மாற்றாக வர இருக்கும் புதிய செடான் காரின் இரண்டு டீசர் படங்களை சுஸுகி வெளியிட்டுள்ளது. வரும் 20ந் தேதி துவங்க இருக்கும் ஷாங்காய் மோட்டார் ஷோவில் இந்த புதிய ஆன்தென்டிக் கான்செப்ட் செடான் கார் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. சி செக்மென்ட்டில் வரும் இந்த புதிய கார் அதிக வீல் பேஸ் கொண்டதாக இருக்கும்.
சீன மார்க்கெட்டில் முதலில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய செடான் கார் இந்தியாவிலும் மாருதி அறிமுகம் செய்ய அதிக வாய்ப்புள்ளது. கிசாஷிக்கு மாற்றாக வர இருக்கும் இந்த புதிய செடான் காரின் டிசைன் மற்றும் வசதிகள் அனைத்தும் அடுத்த தலைமுறை அம்சங்கள் கொண்டதாக இருக்கும். இந்த காரை சுஸுகி சுஸுகி வெளியிட்டுள்ள அசத்தலான டீசர் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

சுஸுகி ஆன்தென்டிக் கான்செப்ட் செடான்

சுஸுகி ஆன்தென்டிக் கான்செப்ட் செடான்

சுஸுகி கிசாஷி செடான் கார்

சுஸுகி கிசாஷி செடான் கார்

சுஸுகி கிசாஷி செடான் கார்

சுஸுகி கிசாஷி செடான் கார்

சுஸுகி கிசாஷி செடான் கார்



Click it and Unblock the Notifications








