புதுப்பொலிவுடன் நானோ காரை களமிறக்கும் டாடா மோட்டார்ஸ்

By Saravana
Tata Nano
வடிவமைப்பில் பல மாறுதல்களுடன் கூடிய புதுப்பொலிவுடன் கூடிய நானோ காரை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது டாடா மோட்டார்ஸ்.

நானோ காரின் வடிவமைப்பு கவர்ச்சியாக இல்லை என்ற குறையை போக்குவதற்கான முயற்சிகளை டாடா மோட்டார்ஸ் முழு மூச்சாக இறங்கியிருக்கிறது.

தற்போது நானோ காரின் டிசைனில் பல மாறுதல்களை செய்து வருகிறது. குறிப்பாக, காரின் பின்புறத்தில் பல மாற்றங்களை டாடா செய்துள்ளதாக தெரிகிறது. பின்புறத்தில் பம்பருக்கு மேலே ஹனிகோம்ப் கிரில் கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதேபோன்று, உட்புறத்திலும் பல மாறுதல்களை டாடா செய்துள்ளதாம். டேஷ்போர்டில் ஸ்பீக்கர்கள் பொருத்த முடிவு செய்துள்ளது. ஸ்பெஷல் எடிசனின் கொடுக்கப்பட்டது போன்று இரண்டு கிளவ் பாக்ஸ்களை மேம்படுத்தப்பட்ட மாடலில் கொடுக்கப்பட உள்ளது.

வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு புதிய நானோ கூடுதல் மதிப்பு தரும் வகையில் இருக்கும் என டாடா மோட்டார்ஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, March 18, 2013, 11:23 [IST]
English summary
Tata Motors is all set to launch new facelifted Nano in Indian market. New Nano will be seen with a number of updates both exterior and interior. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+