இந்தியாவின் நம்பகமான கார் பிராண்டாக டாடா நானோ தேர்வு

By Saravana
Tata Nano
நான்கு சக்கர வாகன பிரிவில் இந்தியாவின் மிக நம்பகமான கார் பிராண்டாக டாடா நானோ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நம்பகமான கார் பிராண்டுகள் குறித்து பிராண்டு டிரஸ்ட் ரிப்போர்ட் அமைப்பு ஆய்வு நடத்தியது. இதில், 1100 பிராண்டுகள் இந்த ஆண்டுக்கான ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில், நான்கு சக்கர வாகன பிரிவில் உலகின் மிகக் குறைந்த விலை காராக இருந்து வரும் டாடா நானோதான் இந்தியாவின் நம்பகமான பிராண்டாக தேர்வு செய்து அறவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக்கில் 3 மில்லியன் ரசிகர்களை பெற்ற முதல் கார் பிராண்டு என்ற பெருமையை சமீபத்தில் பெற்ற டாடா நானோவுக்கு இந்த பெருமை கூடுதல் அஸ்தஸ்தை வழங்கியிருக்கிறது.

இந்த நிலையில், தற்போது நானோ காரை டாடா மோட்டார்ஸ் மேம்படுத்தி வருகிறது. மேலும், டீசல், சிஎன்ஜி உள்ளிட்ட மாடல்களில் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, February 8, 2013, 14:48 [IST]
English summary
The Tata Nano has been sort of a mixed bag for Tata Motors. From being the world's cheapest car the Nano gained notoriety after some instances of fire in 2011. The Nano is slowly clawing back sales and its reputation in recent months.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+