நானோவுக்கு அதிரடி எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்: டாடா அறிவிப்பு

By Saravana
Tata Nano
டாடா நானோவின் விற்பனை படுமோசமாகிவிட்டது. எத்தனை சலுகைகள் கொடுத்தாலும், எதிர்பார்த்த அளவு விற்பனை நகரவில்லை.

கடந்த மாதம் வெறும் 1014 நானோ கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, நானோவின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சிகளை டாடா மோட்டார்ஸ் மேற்கொண்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை அறிவித்துள்ளது. இருசக்கர வாகனத்தை பரிமாற்றம் செய்பவர்களுக்கு நானோ கார் விலையில் ரூ.15,000, கார் எக்ஸ்சேஞ்ச் செய்பவர்களுக்கு ரூ.40,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகை வழங்கப்படும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

புதிய நானோ காரை டாடா விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக, இருப்பில் தேங்கி நிற்கும் கார்களை விற்று தீர்க்கும் விதமாக இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையை டாடா அறிவித்துள்ளதாக தெரிகிறது.

Article Published On: Thursday, June 6, 2013, 9:52 [IST]
English summary
Tata Motors has in the past said Nano would be the car two wheeler riders would replace their rides with. It's a different matter that it never turned to reality. Now, at a time when Nano sales are at an all time low the company is once again trying to entice two wheeler owners - with an exchange offer.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+