டொயோட்டா எட்டியோஸ் காரின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்!

By Saravana

டொயோட்டா எட்டியோஸ் செடான் காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டொயோட்டா எட்டியோஸ் எக்ஸ்க்ளூசிவ் என்ற பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த கார் கூடுதல் சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது.

முன்பக்க கிரில், ஹெட்லைட், டெயில் லைட் ஆகியவற்றிற்கு கூடுதலாக குரோம் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. ரியர் நியூ கண்ணாடியிலும் குரோம் பூச்சு கொடுக்கப்பட்டு கவர்ச்சியூட்டப்பட்டுள்ளது. இதுதவிர, காரின் உட்புறத்தில் எக்ஸ்க்ளூசிவ் பேட்ஜ் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

டொயோட்டா எட்டியோஸ் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் ஜி வேரியண்ட்டில் இருக்கும் வசதிகளுடன் இந்த லிமிடேட் எடிசன் மாடல் கிடைக்கும். பெட்ரோல் மாடல் ரூ.5,98,140 விலையிலும், டீசல் மாடல் ரூ.7,10,240 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Etios Xclusive

சில்வர் மற்றும் கிரே ஆகிய இரு வண்ணங்களில் மட்டும் கிடைக்கும். மொத்தம் 900 எட்டியோஸ் எக்ஸ்க்ளூசிவ் கார்களை லிமிடேட் எடிசன் மாடலாக விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த காருக்கான முன்பதிவு துவங்கப்பட்டு விட்ட நிலையில், வரும் 11ந் தேதி முதல் டெலிவிரி துவங்க உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, July 4, 2014, 9:37 [IST]
English summary
Toyota Kirloskar Motor launched its limited edition vehicle 'Etios Xclusive. The car will be sold in limited numbers, only 900 Etios Xclusive will be built and sold across India. Booking of the limited edition has commenced and deliveries will begin on 11th July, 2014.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+