குட்டி வென்ட்டோவை வடிவமைக்கும் ஃபோக்ஸ்வேகன்

By Saravana

4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட வென்ட்டோ செடான் காரை வடிவமைத்து வருவதாக ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.

உலக அளவில் மிகப்பெரிய ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமாக திகழும் ஃபோக்ஸ்வேகனின் கணக்கு இந்திய மார்க்கெட்டில் ஒர்க் அவுட் ஆகவில்லை.

Volkswagen Vento

போலோ, வென்ட்டோ ஆகிய கார்களின் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. இந்த நிலையில், இந்திய மார்க்கெட்டில் சாதிப்பதற்கான சாத்தியக்கூறுகளை மிகத் தீவிரமாகவே ஆராய்ந்து வருகிறது.

இந்த நிலையில், சிஎஸ் எனப்படும் புதிய காம்பெக்ட் செடான் ரகத்தில் வென்ட்டோ காரை வடிவமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக ஃபோக்ஸ்வேகனின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் தலைவர் உல்ரிச் ஹேக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.

வரிச் சலுகை கிடைக்கும் என்பதால் விலையை குறைத்து போட்டியாளர்களை ஒரு கை பார்க்கலாம். மேலும், காம்பெக்ட் செடான் கார்களுக்கும் அதிக வரவேற்பு இருக்கிறது என்பதையெல்லாம் கருத்தில்கொண்டு இந்த காரை ஃபோக்ஸ்வேகன் வடிவமைத்து வருகிறது.

ஆனால், இந்த கார் 2015ம் ஆண்டில்தான் மார்க்கெட்டுக்கு வர வாய்ப்பு இருப்பதாக ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Friday, March 8, 2013, 14:25 [IST]
English summary
German car maker Volkswagen is working on a compact version of Vento car - as per Mr. Ulrich Hackenberg, R&D chief at Volkswagen.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+