ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கனெக்ட்... லிமிடேட் எடிசன் அறிமுகம்!

By Saravana

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், அந்த காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

வென்ட்டோ கனெக்ட்(Konekt) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய லிமிடேட் எடிசன் மாடலில் நேவிகேஷன் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கான ஆக்சஸெரீஸ் பேக்கேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.


பேட்ஜ்

பேட்ஜ்

லிமிடேட் எடிசன் மாடலுக்கான பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது.

 பிளாபுங்கட் சிஸ்டம்

பிளாபுங்கட் சிஸ்டம்

பிளாபுங்கட் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஜிபிஎஸ் நேவிகேஷன், ஹேண்ட்ஸ் ஃப்ரீ, புளூடூத் வசதி ஆகியவற்றுடன் இந்த புதிய வென்ட்டோ கார் கிடைக்கும்.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

7 இஞ்ச் டிஎஃப்டி டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஐபோன்/ஐபாட் தொடர்பு வசதிகள், பின் இருக்கைகளுக்கான டிவி திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

விலை

விலை

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கனெக்ட் மாடலின் பெட்ரோல் மாடல் ரூ.7.84 லட்சம் முதல் ரூ.9.8 லட்சம் வரையிலும், டீசல் மாடல் ரூ.8.99 லட்சம் முதல் ரூ.9.8 லட்சம் வரையிலான மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, August 18, 2014, 17:38 [IST]
English summary
Volkswagen, announces the launch of the limited edition Vento Konekt, which comes loaded with the latest in digital entertainment and connectivity. Available on Comfortline and Highline variants of the Vento, the Konekt package includes a Blaupunkt infotainment system, with GPS navigation and hands-free, Bluetooth-enabled telephony. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+