ரொம்ப ஈஸி... ஹெட்லைட்டின் ஆயுட்காலத்தை பல மடங்கு அதிகரிக்கலாம்... இந்த ட்ரிக்ஸ் முன்னாடியே தெரியாம போச்சே!

உங்கள் ஹெட்லைட்டின் ஆயுட்காலத்தை உயர்த்துவதற்கான எளிமையான வழிகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரொம்ப ஈஸி... ஹெட்லைட்டின் ஆயுட்காலத்தை பல மடங்கு அதிகரிக்கலாம்... இந்த ட்ரிக்ஸ் முன்னாடியே தெரியாம போச்சே!

உங்கள் கார் அல்லது பைக் போன்ற வாகனங்களுக்கு அடிக்கடி ஹெட்லைட்களை மாற்றி கொண்டு இருக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்குதான் இந்த செய்தி. ஹெட்லைட்கள் நாளடைவில் மங்கலாகி விடும் தன்மை கொண்டவை. ஹெட்லைட்களின் வெளிச்சம் குறைவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

ரொம்ப ஈஸி... ஹெட்லைட்டின் ஆயுட்காலத்தை பல மடங்கு அதிகரிக்கலாம்... இந்த ட்ரிக்ஸ் முன்னாடியே தெரியாம போச்சே!

உதாரணத்திற்கு ஹெட்லைட்களை நீங்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறீர்களோ, அதை பொறுத்துதான் பல்புகளின் ஆயுட்காலம் தீர்மானிக்கப்படும். ஹெட்லைட்களின் ஆயுட்காலத்தை தீர்மானிப்பதில், பல்புகளின் வகை மற்றும் தரம் போன்றவையும் முக்கிய பங்காற்றுகின்றன. நீங்கள் வசிக்கும் நகரத்தின் 'க்ளைமேட்' கூட இந்த விஷயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ரொம்ப ஈஸி... ஹெட்லைட்டின் ஆயுட்காலத்தை பல மடங்கு அதிகரிக்கலாம்... இந்த ட்ரிக்ஸ் முன்னாடியே தெரியாம போச்சே!

ஆனால் ஹெட்லைட்களின் ஆயுட்காலத்தை உயர்த்துவதற்காக, வெப்ப நிலை போன்ற விஷயங்களை நம்மால் மாற்ற முடியாது. இருப்பினும் ஹெட்லைட்களின் ஆயுட்காலத்தை உயர்த்துவதற்கு வேறு சில எளிமையான வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன? என்பதை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த தகவல்கள் உங்களுக்கு நிச்சயம் நன்மை அளிக்க கூடியதாக இருக்கும்.

ரொம்ப ஈஸி... ஹெட்லைட்டின் ஆயுட்காலத்தை பல மடங்கு அதிகரிக்கலாம்... இந்த ட்ரிக்ஸ் முன்னாடியே தெரியாம போச்சே!

பல்புகளின் வகை!

நாங்கள் ஏற்கனவே கூறியபடி, உங்கள் ஹெட்லைட்கள் எவ்வளவு காலத்திற்கு நீடித்து உழைக்கும் என்பதை தீர்மானிப்பதில், பல்புகளின் வகைக்கு மிக முக்கியமான இடம் உண்டு. ஒரு சில வகை பல்புகளின் ஆயுட்காலம் குறைவாக இருக்கும். அதே நேரத்தில் வேறு சில வகை பல்புகளின் ஆயுட்காலம் மிகவும் அதிகமாக இருக்கும்.

ரொம்ப ஈஸி... ஹெட்லைட்டின் ஆயுட்காலத்தை பல மடங்கு அதிகரிக்கலாம்... இந்த ட்ரிக்ஸ் முன்னாடியே தெரியாம போச்சே!

எனவே அதிக ஆயுட்காலம் கொண்ட பல்புகளைதான் நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். ஹெட்லைட் பல்புகளை பொறுத்தவரையில், ஹாலோஜன் (Halogen), ஷெனான் (Xenon) மற்றும் எல்இடி (LED) போன்ற வகைகள் இருக்கின்றன. இவைதான் பெரும்பாலும் வாகனங்களின் ஹெட்லைட்களில் பயன்படுத்தப்படும் பல்பு வகைகளாக உள்ளன.

ரொம்ப ஈஸி... ஹெட்லைட்டின் ஆயுட்காலத்தை பல மடங்கு அதிகரிக்கலாம்... இந்த ட்ரிக்ஸ் முன்னாடியே தெரியாம போச்சே!

இதில் ஹாலோஜன் வகை பல்புகள் சுமார் 1,000 மணி நேரங்களுக்கு மட்டுமே ஒளிரும் தன்மை கொண்டவையாக உள்ளன. 1,000 மணி நேர பயன்பாட்டிற்கு பிறகு, அவற்றை மீண்டும் பயன்படுத்துவது கடினம். மறுபக்கம் ஷெனான் வகையை சேர்ந்த பல்புகள், ஹாலோஜன் பல்புகளை காட்டிலும் இரண்டு மடங்கு அதிக ஆயுட்காலம் கொண்டவை.

ரொம்ப ஈஸி... ஹெட்லைட்டின் ஆயுட்காலத்தை பல மடங்கு அதிகரிக்கலாம்... இந்த ட்ரிக்ஸ் முன்னாடியே தெரியாம போச்சே!

அதாவது சுமார் 2,000 மணி நேரங்களுக்கு ஷெனான் பல்புகள் ஒளிரும் தன்மையை பெற்றுள்ளன. சரி, இதெல்லாம் போதாது என நீங்கள் கருதினால், எல்இடி பல்புகளை பரிசீலனை செய்யும். அதிக காலம் உழைக்க வேண்டும் பல்புகள் வேண்டும் என்பவர்களுக்கு, பெரும்பாலும் எல்இடி பல்புகள்தான் பரிந்துரை செய்யப்படுகின்றன.

ரொம்ப ஈஸி... ஹெட்லைட்டின் ஆயுட்காலத்தை பல மடங்கு அதிகரிக்கலாம்... இந்த ட்ரிக்ஸ் முன்னாடியே தெரியாம போச்சே!

ஏனெனில் அவை 20,000 மணி நேரங்களுக்கு ஒளிரும் வல்லமை வாய்ந்தவை. எனவே ஹாலோஜன் மற்றும் ஷெனான் வகை பல்புகளை காட்டிலும், எல்இடி பல்புகள் அதிக காலம் நீடித்து உழைக்கும். எல்இடி பல்புகளுக்கு நீங்கள் மாறினால், உங்கள் ஹெட்லைட்களின் ஆயுட்காலத்தை எளிமையாக உயர்த்த முடியும். அத்துடன் எல்இடி பல்புகள் மிகவும் பிரகாசமாக ஒளிரும் தன்மையையும் கொண்டுள்ளன.

ரொம்ப ஈஸி... ஹெட்லைட்டின் ஆயுட்காலத்தை பல மடங்கு அதிகரிக்கலாம்... இந்த ட்ரிக்ஸ் முன்னாடியே தெரியாம போச்சே!

குறைந்த காலம் மட்டுமே உழைக்க கூடிய பல்புகளை வாங்கினால், அவற்றை அடிக்க மாற்ற வேண்டியிருக்கும். இதற்கு பணம் மட்டுமல்லாது, பொன்னான நேரத்தையும் செலவிட வேண்டியிருக்கும். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, எல்இடி பல்புகள் உங்கள் வாகனத்திற்கு மிகச்சிறந்த தேர்வாக இருக்கும்.

ரொம்ப ஈஸி... ஹெட்லைட்டின் ஆயுட்காலத்தை பல மடங்கு அதிகரிக்கலாம்... இந்த ட்ரிக்ஸ் முன்னாடியே தெரியாம போச்சே!

நம்பிக்கையான உற்பத்தியாளரிடம் வாங்குங்கள்!

மிகவும் குறைவான விலையில் கிடைக்கிறது என்பதற்காக, தரமற்ற ஹெட்லைட் பல்புகளை வாங்கினால் அவை நீடித்து உழைக்காது. அந்த பல்புகள் இரண்டு வாரங்களில் செயல்படாமல் போய் விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே ஹெட்லைட் அதிக காலம் நீடித்து உழைக்க வேண்டுமென்றால், நல்ல தரமான பல்புகளை வாங்குங்கள்.

ரொம்ப ஈஸி... ஹெட்லைட்டின் ஆயுட்காலத்தை பல மடங்கு அதிகரிக்கலாம்... இந்த ட்ரிக்ஸ் முன்னாடியே தெரியாம போச்சே!

மிகச்சிறந்த நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படும் பல்புகள் தரமாக இருக்கும். தரமான பல்புகளின் விலை சற்று அதிகமாக இருந்தாலும் பிரச்னையில்லை. குறைவான விலையில் அடிக்கடி வாங்குவதை காட்டிலும், சற்று அதிக விலையில் ஒரு முறை வாங்குவதே சிறந்தது. இந்த கணக்கீடுகளை நீங்கள் பொறுமையாக மேற்கொண்டு பார்த்தால், உங்களுக்கு உண்மை விளங்கும்.

ரொம்ப ஈஸி... ஹெட்லைட்டின் ஆயுட்காலத்தை பல மடங்கு அதிகரிக்கலாம்... இந்த ட்ரிக்ஸ் முன்னாடியே தெரியாம போச்சே!

தற்போது ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் அதிகரித்து விட்டன. அவற்றில் பார்த்த உடனே வாங்க தோன்றும் வகையில், மிகவும் குறைவான விலையில், ஹெட்லைட்களுக்கான பல்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. அத்தகைய பல்புகளிடம் இருந்து எப்போதும் விலகியே இருங்கள். ஆன்லைனில் வாங்குவதாக இருந்தால், எது சிறந்தது? என்பதை, பலரின் ரிவியூக்கள் மூலம் கண்டறியலாம்.

ரொம்ப ஈஸி... ஹெட்லைட்டின் ஆயுட்காலத்தை பல மடங்கு அதிகரிக்கலாம்... இந்த ட்ரிக்ஸ் முன்னாடியே தெரியாம போச்சே!

ஹெட்லைட்களை முறையாக பொருத்துங்கள்!

இன்ஸ்டாலேஷன் (Installation) சரியாக இல்லாவிட்டால், ஹெட்லைட்களில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படலாம். ஹெட்லைட்களை சரியாக பொருத்துவது என்பது, விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் அளவிற்கு கடினமான வேலை கிடையாது. எளிமையானதுதான். இருப்பினும் எளிமையான பணி என்பதற்காக, அலட்சியமாக செய்ய கூடாது.

ரொம்ப ஈஸி... ஹெட்லைட்டின் ஆயுட்காலத்தை பல மடங்கு அதிகரிக்கலாம்... இந்த ட்ரிக்ஸ் முன்னாடியே தெரியாம போச்சே!

வழிகாட்டுதல்களை கவனமாக பின்பற்ற வேண்டும். பல்புகளை பொருத்தும்போது, ஹெட்லைட்டிற்கு பின்னால் உள்ள ஒயர்களில் எந்தவிதமான சேதாரத்தையும் ஏற்படுத்தி விடக்கூடாது. அதேபோல் வாகனம் ஓட்டும்போது பல்புகள் ஆடக்கூடாது. உங்களுக்கு சரியாக பொருத்த தெரியாவிட்டால், நிபுணத்துவம் பெற்ற மெக்கானிக்குகளை அணுகலாம்.

ரொம்ப ஈஸி... ஹெட்லைட்டின் ஆயுட்காலத்தை பல மடங்கு அதிகரிக்கலாம்... இந்த ட்ரிக்ஸ் முன்னாடியே தெரியாம போச்சே!

அவர்கள் வேலையை கச்சிதமாக செய்து முடித்து விடுவார்கள். ஹெட்லைட் பல்புகளை மாற்றுவதற்கு அதிகமாக செலவும் ஆகாது. நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள இந்த விஷயங்களை எல்லாம் மனதில் வைத்து கொண்டு செயல்பட்டால், உங்கள் ஹெட்லைட் நீண்ட நாட்கள் நீடித்து உழைக்கும். உங்கள் பணம் சேமிக்கப்படும் என்பதுடன், நேரமும் மிச்சமாகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 23, 2022, 12:58 [IST]
English summary
3 simple tips to extend the life of your vehicle headlights
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+