டார்க் நிற கார்கள் அதிகம் வெப்பமாகுமா? லைட் நிறத்தில் கார்களை தேர்வு செய்வது தான் சிறந்ததா?

கார்களின் நிறத்தைப் பொருத்து அது வெப்பமாகும் நேரம் மாறும் என பலர் புரளிகளைக் கிளப்பி வருகின்றனர். கார் வெப்பமாகுதல் என்றால் என்ன? அதற்கும் காரின் நிறத்திற்கும் என்ன தொடர்பு? வாருங்கள் விரிவாக காணலாம்.

More from DriveSpark

டார்க் நிற கார்கள் அதிகம் வெப்பமாகுமா . . . லைட் நிறத்தில் கார்களை தேர்வு செய்வது தான் சிறந்ததா . . .

கோடை காலத்தில் பைக்கை நல்ல வெயிலில் நிறுத்திச் சென்றால் என்ன நடக்கும்? திரும்ப வந்து பைக்கை எடுக்கும் போதுபைக்கின் சீட் நாம் அமர முடியாத அளவிற்கு சூடாக இருக்கும். இந்தப் பிரச்சனையைக் கோடை காலத்தில் பைக் ஓட்டிகள் சந்தித்திருப்பார்கள்.

டார்க் நிற கார்கள் அதிகம் வெப்பமாகுமா . . . லைட் நிறத்தில் கார்களை தேர்வு செய்வது தான் சிறந்ததா . . .

ஆனால் இதே காரை வெயிலில் விட்டுச் சென்றால் என்ன நடக்கும்? கார்கள் வெயிலில் நிற்கும் போது ஜன்னல்கள் திறந்திருந்தால் பரவாயில்லை. ஆனால் ஜன்னல் மூடியிருந்தால் கிரீன் ஹவுஸ் எஃப்பெக்ட் ஏற்படும். அதாவது வெயில் அதிகமாக இருக்கும் போது காருக்குள் வெப்பம் இறங்கும்.

டார்க் நிற கார்கள் அதிகம் வெப்பமாகுமா . . . லைட் நிறத்தில் கார்களை தேர்வு செய்வது தான் சிறந்ததா . . .

ஆனால் காருக்குள் இருந்து வெப்பம் வெளியேற முடியாது. அதனால் காருக்குள் தொடர்ந்து வெப்பத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கும். இதனால் காருக்குள் இருக்கும் வெப்பத்தின் அளவு வெளியில் உள்ள வெப்பத்தின் அளவை விட அதிகமாக மாறிவிடும். இதை கார் வைத்திருக்கும் பலர் உணர்ந்திருப்பார்கள்.

டார்க் நிற கார்கள் அதிகம் வெப்பமாகுமா . . . லைட் நிறத்தில் கார்களை தேர்வு செய்வது தான் சிறந்ததா . . .

ஆனால் இந்த விஷயத்தில் ஒரு புரளி ஒன்று பரவிக்கொண்டே இருக்கிறது. அதாவது காரின் நிறத்திற்கு ஏற்ப இப்படியாக கார் வெளியிலில் நிற்கும் போது காருக்குள் வெப்பம் அதிகமாகும் வேகமும் அதிகமாகும் எனக் கூறுகிறார். அதாவது அறிவியலில் படி கருப்பு நிறம் அதிக வெப்பத்தை ஈர்க்கும் வெள்ளை நிறம் குறைவான வெப்பத்தை ஈர்க்கும்.

டார்க் நிற கார்கள் அதிகம் வெப்பமாகுமா . . . லைட் நிறத்தில் கார்களை தேர்வு செய்வது தான் சிறந்ததா . . .

அதன்படி கார்களிலும் நிறத்தை பொருத்து கார்கள் வெப்பமாகும் வேகமும் மாறும் எனச் சொல்கிறார்கள். ஆனால் இது பெரிய அளவில் உண்மையில்லை. அறிவியலின் படி அடர்நிற கார்கள் அதிக வெப்பத்தை ஈர்க்கும் தான். ஆனால் கார் வெப்பமாகும் விஷயத்தில் நடப்பதே வேறு.

டார்க் நிற கார்கள் அதிகம் வெப்பமாகுமா . . . லைட் நிறத்தில் கார்களை தேர்வு செய்வது தான் சிறந்ததா . . .

பொதுவாக கார்கள் இப்படி வெயிலில் நிறுத்தும் போது சில நிமிடங்களில் வெப்பமாகிவிடும். இது காரின் நிறத்தைப் பொருத்து மிகச் சிறிய அளவு மட்டுமே மாறுபடும் அதாவது அடர் நிற கார்கள் சில நொடிகள் முன்னதாகவும், வெளிர் நிற கார்கள் சில நொடிகள் பிறகாகவும் வெப்பமாகும்.

டார்க் நிற கார்கள் அதிகம் வெப்பமாகுமா . . . லைட் நிறத்தில் கார்களை தேர்வு செய்வது தான் சிறந்ததா . . .

இந்த வித்தியாசம் நொடி கணக்கிலேதான் இருக்கும். இதனால் எந்த விதமான பெரிய வித்தியாசமும் நிகழ்ந்துவிடப்போவதில்லை. இதனால் கார் வாங்கும் போது இது பற்றி எல்லாம் பெரிதாக கவலைப்படத் தேவையில்லை. இனியாவது காரின் நிறத்தை பொறுத்து கார் வெப்பமாவது அதிகமாகும் என உங்களைப் பயமுறுத்தினால் அவர்களைச் சட்டை செய்யாமல் உங்களுக்குப் பிடித்த கலரில் காரை வாங்குங்கள்

Article Published On: Wednesday, September 7, 2022, 15:21 [IST]
English summary
Do dark color cars get more heat than light color cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+